Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 8ம் அத்தியாயம்

Advertisement

களவரம் புதிய சொல் ??
அன்ன சேவர்கள் ????
மாறனுக்கு மனைவியாக போகிறாள் என்று தெரிந்த பின் மணிமேகலை வைத்து இந்த சேரன் என்ன செய்ய போறானோ,,,
 
அருமை சகோ, கதையில் அன்னங்கள் என்று குறிப்பிடுவது பறவையா இல்லை வணிகம் செய்வதில் வேறு அர்த்தமா,

அதென்ன பனைப்பூ பெருமகன்,

யவனப் பொறி என்றால் என்ன சகோ
சகோதரிக்கு மாலை வணக்கம். தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ.....
1. அன்னங்கள் என்பது கிரேக்கர்களின் லட்சினை. லட்சினை என்றால் முத்திரை. அன்னங்கள் கடலின் மீது என்றால் அன்னப்பறவை முத்திரையுடன் கிரேக்க போர் கப்பல்கள் என்று அர்த்தம்.
2. பனைப் பூவை சூடும் அரசன் சேரன். அவனது தேசத்து பூ அது. எப்படி இந்தியாவிற்கு தாமரை மலரோ அது போல...
3. யவனர் தாம் போர்களில் பயன்படுத்தும் எந்திரங்களை வடிவமைப்பதில் சிறந்தவர்கள். முன்னோடிகளும் கூட. அவர்கள் செய்திருக்கும் நவீன எந்திரங்கள் என்று அர்த்தம்.
 
அன்ன சேவர்கள் என்றால்... அன்னகொடி தாங்கிய கப்பலில் வரும் போர் சேவை செய்பவர்கள் என பொருள். மனைவியாக போவதாக தானே மணிமேகலை கூறியுள்ளாள். மனைவியாக வில்லையே இன்னமும்....???
 
மிக்க நன்றி சகோ, அருமையான விளக்கவுரை.
 
அன்ன சேவர்கள் என்றால்... அன்னகொடி தாங்கிய கப்பலில் வரும் போர் சேவை செய்பவர்கள் என பொருள். மனைவியாக போவதாக தானே மணிமேகலை கூறியுள்ளாள். மனைவியாக வில்லையே இன்னமும்....???

அட அப்ப மணிமேகலை இளமாறன்க்கு இல்லையா.....:D:D சரி சரி அடுத்து வரும் எபிசோட்ல தெரிந்து கொள்கிறோம்.
 
அருமை சகோ, கதையில் அன்னங்கள் என்று குறிப்பிடுவது பறவையா இல்லை வணிகம் செய்வதில் வேறு அர்த்தமா,

அதென்ன பனைப்பூ பெருமகன்,

யவனப் பொறி என்றால் என்ன சகோ
அன்னங்கள் என்பது மரக்கலம் என்று நினைக்கிறேன்
 
Top