Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம்(வரலாற்றுத் தொடர்) 4ம் அத்தியாயம்

Advertisement

அருமையான பதிவு
அலிமா அடுத்தடுத்து ஆச்சரியங்களை
தருகிறாள்
அவளுடைய மரக்கலம்
இன்னும் பல ஆச்சரியங்கள
தருமோ
 
இரு நவ வருடம் என்றால் 18 தானே....அகோடஸ்க்கு ஆலிமா பத்தி தெரிஞ்சி இருக்கு அது தான் முன்னவே கடலில் நடந்த மாற்றம் குறித்து இளவரசர் கூறும் போது சரியாக ஆலிமா என்று சொன்னது....

அப்போ ஆலிமா சோழர்களுக்கு தானே துணை புரிவாள்
 
சகோதரியின் பதிவுக்கு நன்றி. ஆலிமா சோழர்களுக்கு உதவுவது குறித்து யோசிக்காமல், இளமாறன் என்பவனுக்கு உதவலாமே? அல்லது சேரர்களுக்கு கடல்வழி தோழியாகவும் மாற இயலுமே....
 
மரக்கலத்தின் வர்ணனை அபாரம்...
இளவரசருக்கு மாமாவின் கபடங்கள் தெரியாதா...
இந்த சோழ இளவலின் பதின்வயது கடந்த அறியாமையை தான் மாமா இரும்பிடைவல்லன் உபயோகிக்கின்றார். சோழத்தில் முடிசூடாத அரசன் இவர் தான். இவரின் சூது இன்னும் முழுமையாக வரவில்லை.
 
இரு வேறு மூலைகளில் கதை நடந்தாலும், இரண்டையும் திறம்பட சுவாரஸ்யம் குறையாமல் தருகிறீர்கள் பாரதி.
அசுர தேவதையின் சிறகுக்கான விளக்கம் அருமை.
அதை வெற்றி மதி கேட்டிருக்கா விட்டால், நாங்களும் இதை அறிந்திருக்க மாட்டோம். எனவே, இது போன்ற வார்த்தைகளின் அர்தத்தை உங்கள் பதிவில் கொடுக்கலாமே?
தெரியாதவர் தெரிந்து கொள்ள உதவும்.
 
Top