Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம்(வரலாற்றுத் தொடர்) 4ம் அத்தியாயம்

Advertisement

அருமையான பதிவு.சரளமான எழுத்து கற்பனை படங்கள் எல்லாம் அற்புதம்.
சரித்திர நாவலில் பெண்களுக்கு முக்கியதுவம் இருக்கும்.இந்த நாவலிலும் ஆலிமாவை மையமாக கொண்டு கதை நகர்வது மகிழ்ச்சி.
 
கிரேக்க மணிமகுடம் 4ம் அத்தியாயம்- பச்சைவிழி பவள முல்லை பதிப்பித்து விட்டேன். வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்து மகிழ அன்புடன் அழைக்கின்றேன். வாசித்தபின் உங்களின் மேலான கருத்துக்களை பதிப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்...
நன்றியுடன்
பாரதிப்பிரியன்
மிகவும் அருமை
ஆலிமாவின் செய்கைகள் எல்லாம் நியாயமாகவே இருக்கு அவளுக்கு வெற்றிகிட்டுமா
 
ஸ்கேட் மரக்கலத்தில் வர்ணனை அருமை,

அது என்ன அசுர தேவதை சிறகு.. அசுர குணம் கொண்ட தேவதை என பொருள் கொள்ளலாமா சகோ..

மறைக்காலத்தையே இப்படி வர்ணிக்கோம் போது அதன் தலைவியை எப்படி வர்ணிப்பிர் என்று நினைத்தேன் சொல்ல கூடாது அலிமா வர்ணனை அசுரத்தனம்.

காற்றின் போக்கை சுவாசம் மூலம் உணர்வது என்பதன் மூலம் அவளின் திறமை புரிகிறது.

அலிமாவின் சிறுவயது துன்பங்கள் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் வலி உணரப்படும் படி கூறியுள்ளீர்..

தந்தையின் கொலைக்கு பழிவாங்க கடல் ராணியாக அலிமா சூப்பர்...

பஹாலஸ் விசுவாசத்தின் பொருள் என்று கூறும் போது அலிமாவிற்கு அவனின் சேவை எவ்வளவு என்று புரிகிறது..

புறாவிடம் இருந்து ஓலை எடுப்பதை இவ்வளவு அழகாக கூறமுடிமா, பழக்கம் இல்லாதவரிடம் ஓலை சிக்காமல் இருக்க புறாக்கள் இப்படி பழகி உள்ளனர்..

அலிமாவிற்கு குள்ளர்கள் பவள தீவில் உதவுகிறார்கள் போல,

அகோடாஸ் உனக்கு அலிமா அடிப்ப ஆப்பு என எதிர்பாக்கிறேன்..

டயோனிஸ் நடப்பவற்றை மனதில் பாடிய வைத்து கொள்கிறான் தன் எதிரியின் பலம் முதல்...

அருமை சகோ, என்ன சின்ன பதிவு போல இருக்கு அதன் கொஞ்சம் குறை,

நீங்க பின்னுங்க சகோ நாங்கள் படிக்க காத்து இருக்கோம்....
 
சகோதரரே வணக்கம்... மிக்க நன்றி... உங்களின் வினாக்கள் சிலவற்றிற்கு விடைகள்...
அசுர தேவதை சிறகு... பொதுவாக தேவதைகளுக்கு 6 ஜோடி சிறகுகள் வரை இருக்கும்... அசுர தேவதைகள் இதற்கு விதி விலக்கு... இவற்றிற்கு மட்டும் 8 ஜோடி சிறகுகள் இருக்கும்... அதே போல பெரிய மரக்கலம் கடலில் வேகமாக செல்லவும்.. எளிமையான பயணத்திற்கும் கடலோடிகள் அந்த பெரிய கலத்தில் 8 ஜோடி பாய்களை அமைத்து இருப்பர்... அதை தான் அசுர தேவதையின் சிறகுகள் என்று கூறியுள்ளேன்...

அடுத்து ஆலிமா துன்பம் தாங்கி வளர்ந்தவள் என்பதை இங்கு கூறினால் போதும். ஏனெனில் அக்கோட்டஸ் நினைத்து பார்க்கும் பகுதி ஒன்று வர உள்ளது... அங்கு அவளின் துன்பங்கள் விபரமாக வரும்...

வாசகர்கள்... வாசிக்கும் போது எங்கப்பா இன்னும் முடியவில்லை என்று யோசித்துவிட கூடாது என்பதற்காக தான் நீளத்தை கொஞ்சம் குறைத்து விட்டேன்... ????
அப்படியில்லை சகோ... இதே கதையை திரைக்கதையாகவும் எழுதி வருகிறேன்.. அப்படி எழுதும் போது காட்சிகளை பொறுத்து அதன் நீளம் குறைய கூட வாய்ப்பு உள்ளது.. அதனால் தான் உங்களுக்கு வித்தியாசம் தெரிகின்றது... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை... தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்... நன்றி சகோ....
 
Top