Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம்( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -5

Advertisement

அன்புள்ள வாசகர்களே இந்த வரலாற்று நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகின்றேன்
ஹ்ம்ம் நல்ல உரைநடை...முக்கியமாக பொன்னி நதியை பெண்ணாக வர்ணித்தது மிகவும்அருமை...... இளமாறனின் புத்தி கூர்மை அற்புதம்...twist mela twist unexpected... வாழ்த்துகள்????
 
ஹ்ம்ம் நல்ல உரைநடை...முக்கியமாக பொன்னி நதியை பெண்ணாக வர்ணித்தது மிகவும்அருமை...... இளமாறனின் புத்தி கூர்மை அற்புதம்...twist mela twist unexpected... வாழ்த்துகள்????
சகோதரிக்கு மிக்க நன்றி... உங்களின் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது...
 
இளமாறன் சிறு வயதினன் தானே..
அவன் எவ்வாறு கரிகாலனோடு வெண்ணி போரில் பங்கேற்றிருக்க முடியும்..

கரிகாலனும் அச்சமயம் இளமையானவன், அல்லவா..
 
இளமாறன் சிறு வயதினன் தானே..
அவன் எவ்வாறு கரிகாலனோடு வெண்ணி போரில் பங்கேற்றிருக்க முடியும்..

கரிகாலனும் அச்சமயம் இளமையானவன், அல்லவா..
கரிகாலன் வெண்ணிப்போர் நடந்த சமயத்தில் பதின் பருவத்தவன் இல்லை. அதே போல் அவன் திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்றவனா என்றும் எந்த வரலாற்று ஆதாரமும் தரப்படவில்லை. இளமாறன் பதின் பருவத்தவனாகதான் கரிகாலனால் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாக நான் இங்கே கற்பனையை கலந்து பதிவிட்டு உள்ளேன். சோழ இளவல்களையும், பாண்டிய இளவரசியையும் வளர்த்த ஒரு அண்ணனாக தான் இளமாறன் கதாபாத்திரம் உள்ளது. கரிகாலன் எந்த வயதில் இறந்தான் என்பதும் வரலாற்றில் இல்லை. மேலும் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி இருவரும் இந்த கதை நடக்கும் போது, பதின்பருவத்தை கடந்தவர்கள் தான். அவர்களை விட வயதில் மூத்தவனாகவே இளமாறன் உள்ளான்.
 
பனை பூ பேரழகன் யாரை குறிக்கிறது ஒரு வேளை கிரேக்க இளவரசர் யா....

உந்துரு அப்படினா என்ன அர்த்தம்....

ஜோதிடரும் நெடுங்கிள்ளிக்கு வேண்டியவர் தானா
 
பனை பூ பேரழகன் யாரை குறிக்கிறது ஒரு வேளை கிரேக்க இளவரசர் யா....

உந்துரு அப்படினா என்ன அர்த்தம்....

ஜோதிடரும் நெடுங்கிள்ளிக்கு வேண்டியவர் தானா
பனைப் பூ சூடுபவன் சேரன்
உந்துரு என்றால் பெருச்சாளி
ஜோதிடர் நெடுங்கிள்ளிக்கு வேண்டியவர் தான் என்று கொள்வோமே?
 
Top