Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம்( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -5

Advertisement

அன்புள்ள வாசகர்களே இந்த வரலாற்று நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகின்றேன்
 
Siri iyyam ilancheyiyanum thani padai vaithirundan killiyin thattha kaalathileye, ithain ariyathavana avan
 
கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை. நல்ல தமிழ் நடை. வாசித்து மகிழ்ந்தேன். ஒரு பிழை திருத்தம்‌ "குளம்பு ஒலி" ,பிரசுரிப்பதாயின் தங்கள் கவனத்திற்கு.
 
நெடுங்கிள்ளி கரிகாலனின் மகன். தனிப்படை வைத்து இருப்பது என்பது முற்கால சோழர் காலத்தில் மட்டும் அதுவும் கரிகால சோழன் காலத்திலும் அதன் பின் அவனுடைய வாரிசுகளாக இருந்த நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்திலும் இருந்தது. பின்னாளில் அப்படியொரு செயல் சோழ அரசிலும் வேறு எந்த அரசிலும் நடைபெற அனுமதிக்கப்பட வில்லை. ராஜ ராஜ சோழன் காலத்தில் வேளிர்கள் என்று சொல்லப்படும் குறு நில மன்னர்கள் அரசனுடைய பாதுகாப்பு, அரசியல் நகர்வுகளில், மற்றும் போர்களில் அரசனுக்காக செயல்பட்டார்கள். இங்கு நெடுங்கிள்ளிக்கு தனிப்படை குறித்து தெரியும். வாசகர்களுக்கு அதன் சிறப்பை வெளிப்படுத்த தான் நெடுங்கிள்ளி அதை தன் வாயால் சொல்லும்படி காட்சியை அமைத்தேன்...
 
மிக்க நன்றி சகோதரி... எழுத்துப்பிழை இருப்பின் கூறுங்கள் கண்டிப்பாக திருத்திக் கொள்கின்றேன். தமிழில் எழுத்துப்பிழை வருவது மிகப்பெரிய தவறு... நிச்சயமாக மாற்றிக் கொள்கின்றேன்.
 
நெடுங்கிள்ளி கரிகாலனின் மகன். தனிப்படை வைத்து இருப்பது என்பது முற்கால சோழர் காலத்தில் மட்டும் அதுவும் கரிகால சோழன் காலத்திலும் அதன் பின் அவனுடைய வாரிசுகளாக இருந்த நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்திலும் இருந்தது. பின்னாளில் அப்படியொரு செயல் சோழ அரசிலும் வேறு எந்த அரசிலும் நடைபெற அனுமதிக்கப்பட வில்லை. ராஜ ராஜ சோழன் காலத்தில் வேளிர்கள் என்று சொல்லப்படும் குறு நில மன்னர்கள் அரசனுடைய பாதுகாப்பு, அரசியல் நகர்வுகளில், மற்றும் போர்களில் அரசனுக்காக செயல்பட்டார்கள். இங்கு நெடுங்கிள்ளிக்கு தனிப்படை குறித்து தெரியும். வாசகர்களுக்கு அதன் சிறப்பை வெளிப்படுத்த தான் நெடுங்கிள்ளி அதை தன் வாயால் சொல்லும்படி காட்சியை அமைத்தேன்...
மேலும் தனிப்படை தலைவன் என்பது வரலாற்று கதைகளில் கதாநாயகனை கொஞ்சம் அதீத பராக்கிரமசாலியாகவும், மற்றவரிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டவும், கதாசிரியர்கள் பயன்படுத்தும் ஒரு முறை... மற்றபடி இதில் சூட்சுமம் ஒன்றும் இல்லை அருமை சகோதரா
 
Niraya twist irukum pola
நிச்சயமாக உள்ளது சகோதரா... விறுவிறுப்பு இப்போது தான் தொடங்கி உள்ளது... வேகமெடுக்கும் போது கதையின் போக்கு அந்த களத்திற்க்கே நம்மை அழைத்துச் செல்லும்... சந்தேகமே இல்லை
 
Top