கிரேக்க மணிமகுடம்( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -5

Advertisement

அன்புள்ள வாசகர்களே இந்த வரலாற்று நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகின்றேன்
மிகவும் அருமை
இவர்களின் சந்திப்பின் போது என்ன நடக்கபோகிறது எனும் ஆர்வமாக இருக்கிறது
 
மிகவும் அருமை
இவர்களின் சந்திப்பின் போது என்ன நடக்கபோகிறது எனும் ஆர்வமாக இருக்கிறது
உங்களின் ஆர்வம் தீரும் மட்டும் சிறப்பான, தரமான சம்பவங்கள் நடக்கப் போகின்றது.
 
அருமை,
அந்த அந்தணர், ஜோஸ்யரின் ஒற்றரா,
நிறைய திருப்பங்கள் உள்ளது போலவே,
ஆமாம் சகோதரி... ஆதிரை நம்பி என்னும் அந்த அந்தணன் ஜோதிடரின் சீடனும், ஒற்றனும் ஆவான்
 
சூழ்ச்சிகள் இடையில் நெடுங்கிள்ளி.தமையன்கள் நடுவே அரியாசனம் மற்றும் வேல்விழி வைத்து சேர அந்தணர் ஆடும் ஆட்டம்.விறுவிறுப்பாக உள்ளது.அற்புதமான தோய்வற்ற எழுத்து நடை அடுத்த பதிவிற்கு ஆவல்.நன்றி வாழ்துகள்
 
சூழ்ச்சிகள் இடையில் நெடுங்கிள்ளி.தமையன்கள் நடுவே அரியாசனம் மற்றும் வேல்விழி வைத்து சேர அந்தணர் ஆடும் ஆட்டம்.விறுவிறுப்பாக உள்ளது.அற்புதமான தோய்வற்ற எழுத்து நடை அடுத்த பதிவிற்கு ஆவல்.நன்றி வாழ்துகள்
மிக்க நன்றி சகோதரி... ஆடு புலியாட்டம் இனி விறுவிறுப்பு அடையும்
 
Advertisement

Advertisement

Back
Top