Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (அத்தியாயம்- 2)

Advertisement

கிரேக்க மணிமகுடம் வரலாற்று தொடர் குறித்து உங்களின் கருத்து

  • 1. நன்றாக உள்ளது

    Votes: 3 23.1%
  • 2. உடனுக்குடன் அடுத்த பாகம் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது

    Votes: 8 61.5%
  • 3.வாசிக்க மிகவும் விரும்புகின்றேன்

    Votes: 1 7.7%
  • 4. பரவாயில்லை

    Votes: 0 0.0%
  • 5. ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது

    Votes: 1 7.7%

  • Total voters
    13
சூப்பர் பாரதி...

மொழி நடை.. சூப்பர்..


கதை நல்லா இருக்கு...
இந்த மாதிரி வரலாறு கதை எல்லாம் நான் வரலாறு பாடத்தில் மட்டுமே படித்த நியாபகம். அதன் பின் கல்லூரி நாட்களின் சுத்தமாக மறந்துவிட்டது. உங்களின் வரலாறு கதைக்கு என் வாழ்த்துகள் பாரதி.
சகோ... வாசிக்க மறந்த, அல்லது வாசிக்காது விட்டுப் போனவற்றை இலக்கிய நடையில் தரும் போது தானே சகோ புதுமை வரும்... வரலாற்றை படித்தது போன்றும், கதையை ரசித்தது போலும் ஆகும் அல்லவா... அதுதான் இங்கே சிறப்பம்சம் சகோ... இப்போது வரலாற்று புதினங்கள் வருவதே இல்லை... வாசிக்க வேண்டும் என்றாலும், இலக்கியத்தில், தேனை கலந்து, கொஞ்சம் கற்பனையை தூக்கலாக தரும் நடை என்றாலும் அது வரலாற்றுத் தொடர்கள் தான்... வாசித்துப் பாருங்கள்.. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து அதிகரித்து கொண்டே இருக்கும்
 
சோழர்கள் பத்தி வந்தது இப்போ கிரேக்கம் பத்தி இருக்கு இதுல சேரன் வேற துணைக்கு இருக்கான்.... அப்போ பாண்டியர்கள் சோழர்கள் ஒரு கட்சியா.....
டைப்பீர்ஸ் யவன ராணியில் வரும் வீரர் போல இருந்தது இந்த கிரேக்க இளவசர் பெயரும்.....

ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு இப்படி சோழமும் கிரேக்கமும் இணைய போகுதுன்னு....
 

Advertisement

Latest Posts

Top