Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 3

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ❤❤🌹🌹

டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love: :love:

இந்த கதையில் கேரக்டர்ஸ் கொஞ்சம் அதிகம்தான், 6, 7 எபிசோடுக்கு அப்புறம் புரிஞ்சிடும். @ThangaMalar சிஸ், உங்களுக்காகவும், சிலர் inbox ல கேட்டுருந்தாங்க, அவங்களுக்காகவும் கேரக்டர்ஸ் கீழே கொடுக்கறேன்.

அண்ணாமலை, தனலஷ்மி, அருணாச்சலம் -- கந்சாமி சரோஜா வாரிசுகள்.
பார்த்திபன், பார்கவி -- அண்ணாமலை மோகனா வாரிசுகள்.
சிவப்ரியா(நாயகி) ஷிவாங்கி -- அருணாச்சலம் கல்யாணி வாரிசுகள்.
தனலஷ்மி தாய் மாமன் -- கோவிந்தன்.
------------------------------------
சங்கர், நடராஜன், கவிதா சோலையம்மாள் வாரிசுகள்.
அருட்செல்வன்(நாயகன்) பார்வதி ---- சங்கர் தனலஷ்மி வாரிசுகள்.
பவ்யா --- நடராஜன் பவானி வாரிசு.
கவிதா-- அருட்செல்வனின் அத்தை. வரும் எபிசோட்ல கொஞ்சம் வருவாங்க.
நிறைய கேரக்டர்ஸ் 4,5 எபிக்கு அப்புறம் வரமாட்டாங்க. அதனால தைரியமா படிங்க ஃப்ரண்ட்ஸ் :giggle:


 
Last edited:
😍😍😍

எல்லாருமே சேர்ந்து தன்லட்சுமி வாழ்கையை சிக்கலாக்கிட்டாங்க... பிறந்த வீடும் கைவிட்டு, புகுந்த வீட்டு ஆதரவும் இல்லாம ரொம்பவே கஷ்டபட்டு இருப்பாங்க...அத்தை மேல இருக்குற கோவம் போய், இப்பவாவது அவங்க சைட்ல இருந்து யோசிச்சு . அவங்க பக்கம் இருக்குற நியாயத்தையும் புரிஞ்சுக்கணும்.. அத்தையை பார்க்க போகிற சாக்குல அத்தை பையனையும் பார்ப்பாளா இருக்கும்..🤭🤭
 
Last edited:
ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ❤❤🌹🌹

டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love: :love:

இந்த கதையில் கேரக்டர்ஸ் கொஞ்சம் அதிகம்தான், 6, 7 எபிசோடுக்கு அப்புறம் புரிஞ்சிடும். தங்கமலர் சிஸ், உங்களுக்காகவும், சிலர் inbox ல கேட்டுருந்தாங்க, அவங்களுக்காகவும் கேரக்டர்ஸ் கீழே கொடுக்கறேன்.

அண்ணாமலை, தனலஷ்மி, அருணாச்சலம் -- கந்சாமி சரோஜா வாரிசுகள்.
பார்த்திபன், பார்கவி -- அண்ணாமலை மோகனா வாரிசுகள்.
சிவப்ரியா(நாயகி) ஷிவாங்கி -- அருணாச்சலம் கல்யாணி வாரிசுகள்.
தனலஷ்மி தாய் மாமன் -- கோவிந்தன்.
------------------------------------
சங்கர், நடராஜன், கவிதா சோலையம்மாள் வாரிசுகள்.
அருட்செல்வன்(நாயகன்) பார்வதி ---- சங்கர் தனலஷ்மி வாரிசுகள்.
பவ்யா --- நடராஜன் பவானி வாரிசு.
கவிதா-- அருட்செல்வனின் அத்தை. வரும் எபிசோட்ல கொஞ்சம் வருவாங்க.
நிறைய கேரக்டர்ஸ் 4,5 எபிக்கு அப்புறம் வரமாட்டாங்க. அதனால தைரியமா படிங்க ஃப்ரண்ட்ஸ் :giggle:


Nirmala vandhachu 😍😍😍
 
Top