அன்பு இத்தனை பேசியும் சத்யா சம்மதம் தரலயே அப்பாக்கு என்ன ஆச்சு
S saroja Well-known member Member Jan 31, 2024 #31 அன்பு இத்தனை பேசியும் சத்யா சம்மதம் தரலயே அப்பாக்கு என்ன ஆச்சு
S sasirekamk Well-known member Member Jan 31, 2024 #33 சத்யனை சம்மதிக்க வைக்கவே இவ்ளோ பாடு இதுல சுகந்திய வேற சம்மதிக்க வைக்கனுமே. அன்பு உனக்கு நிறைய டாஸ்க் ரைட்டர் வச்சிருக்காங்க
சத்யனை சம்மதிக்க வைக்கவே இவ்ளோ பாடு இதுல சுகந்திய வேற சம்மதிக்க வைக்கனுமே. அன்பு உனக்கு நிறைய டாஸ்க் ரைட்டர் வச்சிருக்காங்க
V vaishanika .?? Well-known member Member Jan 31, 2024 #34 அடேய் சுகந்திக்கு தெரியாம தாலிகட்ட பிளான் போடறியே. இரண்டு பேரும் நல்லா உதை வாங்கப் போறீங்க சுகந்தி கையால ரங்கசாமிக்கு என்னாச்சு??
அடேய் சுகந்திக்கு தெரியாம தாலிகட்ட பிளான் போடறியே. இரண்டு பேரும் நல்லா உதை வாங்கப் போறீங்க சுகந்தி கையால ரங்கசாமிக்கு என்னாச்சு??