கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 2

Advertisement

உதி தங்கச்சி...... 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

எனக்கு சின்னதாய் ஒரு doubt......

ஏன் நம்ம எல்லா ஹீரோக்களும்
"விஷ்ணு" வாகவே இருக்காங்க....????? :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
பொண்டாட்டி கால் அமுக்கி விட சொகுசா படுத்து கிட்டு சும்மா இருக்கிறது அவர் ஒருத்தர் தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 அப்புறம் பொண்டாட்டிய பக்கத்திலே வச்சுக்கிட்டு எப்பவும் ரொமான்டிக் மோடுல இருக்கிறதும் இவர் மட்டும் தான் அதான் 😍😍😍😍😍😍😍அவரயே ஹீரோவா கூட்டிட்டு வராங்க 😃😃😃😃😃😃😃😃

முதல் வரி தான் 💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
 
அற்புதமான ஆராய்ச்சி👏👏👏👏👏

என்னடா நாராயணனுக்கு வந்த சோதன🤔
 
காவ்யா நிலைமை பின்னாடி எப்படி ஆகுமோ... விஷ்ணு பெரிய ஆளா வரும் போது ஷாலினி காவ்யா ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணுவான் போல
 
Advertisement

Advertisement

Back
Top