கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 17

Advertisement

யாரு தாங்க மா வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கல? விஷ்ணு தங்கையோடு உறவாட வேண்டாம். ஆனா விலக்கி வைக்கவும் வேண்டாம். அவளே அவளோட தப்பை உணர்ந்துட்டா தானே.
தெரியாம பண்ணினா தப்பு. தெரிஞ்சு பண்ணினா அது மகா தப்பு... காதலிக்க இருக்கற தைரியம், அப்பா அம்மா கிட்ட சொல்லவும் இருக்கணும். அவங்க இல்லனா நம்ம இந்த உலகத்துல இல்ல. அவ அப்பா நெஞ்சு வலி ல போய் இருந்தா? அவ அண்ணன் எதிர்காலம் அழிஞ்சு, அப்பா , அம்மா நொந்து அப்படி என்ன காதல்..சரி போனாளா?. நல்லதோ கெட்டதோ, ஓடி போக இருந்த தைரியம் வாழ போராட ஏன் இல்ல? அங்கேயே இருந்து புருஷன் கண்ணுல விரலை விட்டு ஆட்டி வாழ்ந்து இருக்கணும்... அண்ணாவா அவன் விலகி இருந்தாலும் அப்பா,அம்மா அவளை சேர்த்துக்க, அவன் ஒண்ணும் மறுப்பு சொல்லலியே... அவளின் இழப்பு அவள் செய்த பாவம்... அவனின் இழப்பு,வலி.... செய்யாத பாவத்திற்கு அனுபவிக்கும் தண்டனை... காயம் ஆறலாம் ... தழும்பு காயத்தின் வலியினை உணர்த்தி கொண்டே இருக்கும்... யார் என்ன சொன்னாலும், நக்கீரன் வந்து சொன்னாலும், காவ்யா செய்தது மகா தப்பு... தெரிந்தே செய்யும் தப்புக்கு மன்னிப்பு கிடையாது
 
விஷ்ணு சொல்லயிருந்த point எல்லாம் நீங்க சொல்லிட்டீங்க.. 👍🏻 ஆனா இப்போ விஷ்ணுக்கு புது point யோசிக்கணும்.. விஷ்ணுக்கு (கிரிஜாக்கு ) சோதனை காலம் 🤗
 
எனக்கு இந்த மாதிரி கல்யாணம் பண்ணினவங்களை (அப்பாவை தவிர்த்து உடன் பிறப்புக்கள் மட்டும்) சேர்த்துக் கிட்டவங்களை பார்த்து இருக்கேன். அதனால தானுங்க மா அந்த பொண்ண விஷ்ணு மன்னிக்கலாம்னு தோனுச்சி.

இப்படி ஒரு கோணத்தில் பார்க்கலை.
 
Last edited:
தங்கை செஞ்ச வேலை அப்படி... தன் வினை தன்னை சுடும்
இப்படி ஒரு நியாயம் சொல்லி தான் மேகலை விஷாலிணி இரண்டு பேரையும் ஒதுக்கி வச்சாங்க 🥺🥺🥺🥺🥺
 
தெரியாம பண்ணினா தப்பு. தெரிஞ்சு பண்ணினா அது மகா தப்பு... காதலிக்க இருக்கற தைரியம், அப்பா அம்மா கிட்ட சொல்லவும் இருக்கணும். அவங்க இல்லனா நம்ம இந்த உலகத்துல இல்ல. அவ அப்பா நெஞ்சு வலி ல போய் இருந்தா? அவ அண்ணன் எதிர்காலம் அழிஞ்சு, அப்பா , அம்மா நொந்து அப்படி என்ன காதல்..சரி போனாளா?. நல்லதோ கெட்டதோ, ஓடி போக இருந்த தைரியம் வாழ போராட ஏன் இல்ல? அங்கேயே இருந்து புருஷன் கண்ணுல விரலை விட்டு ஆட்டி வாழ்ந்து இருக்கணும்... அண்ணாவா அவன் விலகி இருந்தாலும் அப்பா,அம்மா அவளை சேர்த்துக்க, அவன் ஒண்ணும் மறுப்பு சொல்லலியே... அவளின் இழப்பு அவள் செய்த பாவம்... அவனின் இழப்பு,வலி.... செய்யாத பாவத்திற்கு அனுபவிக்கும் தண்டனை... காயம் ஆறலாம் ... தழும்பு காயத்தின் வலியினை உணர்த்தி கொண்டே இருக்கும்... யார் என்ன சொன்னாலும், நக்கீரன் வந்து சொன்னாலும், காவ்யா செய்தது மகா தப்பு... தெரிந்தே செய்யும் தப்புக்கு மன்னிப்பு கிடையாது
நீங்கள் சொல்றது எல்லாம் சரி தான். ஆனால் இந்த தண்டனை கோவம் எல்லாம் இன்னும் எத்தனை காலம் பெண்களுக்கு மட்டும். ஆண் ஒழுக்கம் கெட்டெ நடந்தால் கூட மகன் பாசத்துல அதை நியாய படுத்தி ஏத்துக்குறாங்க.

பொண்ணுங்க தப்பு செஞ்சா மட்டும் தான் வலி வேதனை காயம் தழும்பு எல்லாம் வருமா . ஆண்கள் தப்பு செஞ்சா இதுல எதுவும் வர மாட்டேங்குது.

பெத்தவங்க பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சா மட்டும் கல்யாண வாழ்க்கையில் கஷ்டம் வந்தா அப்படியே துணையா வந்து நிப்பாங்களா . அது தான் உன் குடும்பம் உன் புருஷனை அனுசரிச்சு வாழ்ந்துக்கோ என்று வசனம் பேசுவாங்க.

காவ்யா தப்பை மன்னிக்க முடியாத விஷ்ணுவுக்கு மேகலையயும் அவங்க பொண்ணையும் மட்டும் ஏத்துக்க முடியுதா. மேகலை , காவ்யா இரண்டு பேரோட காதலுமே குடும்பத்தை பாதிச்சிருக்கு.

காவ்யா மாதிரி தானே மேகலையும் காதலிச்சு குடும்பத்தை கஷ்டப்படுத்தி இருக்காங்க அப்போ இவங்களையும் மதிக்காமல் ஒதுக்கி வைக்க வேண்டிய தான. இவனுக்கு தேவை படுற இடத்தில் நியாயம் தர்மம் மாறுமா.

காவ்யா புருஷனும் வீட்டில் சொல்ல தைரியம் இல்லாமல் கல்யாணம் செஞ்சவன் தான் அவனை மட்டும் அவன் குடும்பம் ஏத்துக்கணுமா.
ஆண் என்ன தப்பு செஞ்சாலும் அவன் குடும்பம் அவனோடு நிக்கும் ஆனா பொண்ணு மட்டும் தனியா போய் அவன் குடும்பத்தில் விரல் விட்டு ஆட்டணுமா

பொண்ணை ஒதுக்கி வச்ச மாதிரி ஆணையும் ஒதுக்கி வச்சிடுங்க இரண்டு பேரும் தனியா ஒத்துமையா வாழட்டும்
 
விஷ்ணு சொல்லயிருந்த point எல்லாம் நீங்க சொல்லிட்டீங்க.. 👍🏻 ஆனா இப்போ விஷ்ணுக்கு புது point யோசிக்கணும்.. விஷ்ணுக்கு (கிரிஜாக்கு ) சோதனை காலம் 🤗
ஹாஹாஹா... இந்த நேர்மை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. புது point யோசிச்சு சொல்லவா
 
உன் ஆதங்கம் மிக நியாயமானது. பொதுவில் பெண்ணின் அவலம் பற்றி தனியாய் பதி போடறேன்
விஷ்ணு, மேகலையையும் ஒதுக்கி தான் வைத்திருந்தான். விஷாலினி என்ன தப்பு பண்ணினா? எதுக்கு ஒதுக்கி வைக்கணும்? காவ்யா புருஷன், அவன் குடும்பம் சம்மதம் வாங்கி தானே கல்யாணம் பண்ணினான், இவளும் சொல்லி இருக்கலாமே. Atleast பாச கார அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாமே...அதை ஏன் செய்யல? அவ புருஷன் தப்பு பண்ணினா அவன் கண்ணுல தான் விரலை விட்டு ஆட்டணும் . காதலிச்சபோ இருந்த மயக்கம், ஓடி போனப்போ இருந்த மயக்கம் எங்க போச்சு?
 
விஷ்ணு சொல்லயிருந்த point எல்லாம் நீங்க சொல்லிட்டீங்க.. 👍🏻 ஆனா இப்போ விஷ்ணுக்கு புது point யோசிக்கணும்.. விஷ்ணுக்கு (கிரிஜாக்கு ) சோதனை காலம் 🤗
நீங்கள் விஷ்ணுவுக்கு எவ்வளவு பாயிண்ட் யோசிச்சாலும் பதிலுக்கு நாங்களும் காவ்யாவுக்கு பாயிண்ட் கண்டு பிடிப்போம் 😂 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
உன் ஆதங்கம் மிக நியாயமானது. பொதுவில் பெண்ணின் அவலம் பற்றி தனியாய் பதி போடறேன்
விஷ்ணு, மேகலையையும் ஒதுக்கி தான் வைத்திருந்தான். விஷாலினி என்ன தப்பு பண்ணினா? எதுக்கு ஒதுக்கி வைக்கணும்? காவ்யா புருஷன், அவன் குடும்பம் சம்மதம் வாங்கி தானே கல்யாணம் பண்ணினான், இவளும் சொல்லி இருக்கலாமே. Atleast பாச கார அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாமே...அதை ஏன் செய்யல? அவ புருஷன் தப்பு பண்ணினா அவன் கண்ணுல தான் விரலை விட்டு ஆட்டணும் . காதலிச்சபோ இருந்த மயக்கம், ஓடி போனப்போ இருந்த மயக்கம் எங்க போச்சு?
திவாகர் காவ்யா இரண்டு பேரும் வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டாங்க .‌ கல்யாணம் செஞ்சு தான் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான். ஒரு வேளை அவன் வீட்டில் சம்மதம் வாங்கி இருந்தால் நேரா பொண்ணு கேட்டு தானே வந்திருப்பாங்க .

விஷாலிணிய ஏத்துக்கிறவங்க அவ அம்மாவையும் சேர்த்து ஏத்துக்கணும் அப்போ தான் அந்த வீட்டில் அவ நிம்மதியா வாழ முடியும். விஷ்ணு விஷாலி தப்பு பண்ணல அதனால் அவளை ஒதுக்கி வைக்கல அப்போ மேகலைய ஒதுக்கி வைக்க முடியுமா . உங்க அம்மா பண்ணுன தப்புக்கு அவங்களை ஏத்துக்க மாட்டேன் என்று சொல்லுவானா அப்படி சொன்னா விஷாலிணி தான் இவனை கல்யாணம் செஞ்சுக்குவாளா .

காவ்யாவை வேண்டாம் என்று உறுதியாக நிற்கிறவன் மேகலையும் வேண்டாம் என்று உறுதியா நிக்கட்டும் அப்போ நான் காவ்யாவுக்கு கொடுத்த தண்டனையை ஏத்துக்கிறேன் ‌.
 
Advertisement

Advertisement

Back
Top