கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 14

Advertisement

ஆசை, அச்சம், நாணம் மட்டும்தானா ? இன்னும் மடம், பயிர்ப்பு எல்லாம் இருக்கே . எத்தனை அத்தியாயங்களில் வரும்.... 😍 😍 😍 😍😍 😍 😍 இதுவரைக்கும் அம்மா மேல பாசம். அங்கிள் ஆண்ட்டி மேல அன்பு, காவ்யா கிட்ட நட்பு, plus அக்கறை, அப்பா வழி சொந்தங்களிடம் கோவம் மட்டும்தான், ஹீரோ கிட்ட பயம் மட்டும்தான் ; ஆனாலும் அதைத் தாண்டி உரிமை எடுத்துக்கொள்வாள் .
 
amazing dialogues. இன்னொருத்தர் மனசுல நான் இருக்கேனு சொன்னா கிறுக்குனு நினைக்கமாட்டாங்களா- சரிதான். பெரிய போலீசா இருந்து என்ன பண்ண , விசாலினி அவனோட எண்ணத்தை தெரிஞ்சுக்கிட்டானு அவ இப்ப சொல்றவரை தெரியல. விஷாலினிய இன்னும் நிறைய பிடிக்குது:love::love::love::love:
 
அருமையான பதிவு 🤩🤩
எங்க செல்லாக் குட்டி (விஷாலினி) sharpness முன்னாள் போலீஸ்காரர் புத்தி கொஞ்சம் மந்தம் தான் 🥰😍🥰
 

Advertisement

Advertisement

Back
Top