ஆசை, அச்சம், நாணம் மட்டும்தானா ? இன்னும் மடம், பயிர்ப்பு எல்லாம் இருக்கே . எத்தனை அத்தியாயங்களில் வரும்....

இதுவரைக்கும் அம்மா மேல பாசம். அங்கிள் ஆண்ட்டி மேல அன்பு, காவ்யா கிட்ட நட்பு, plus அக்கறை, அப்பா வழி சொந்தங்களிடம் கோவம் மட்டும்தான், ஹீரோ கிட்ட பயம் மட்டும்தான் ; ஆனாலும் அதைத் தாண்டி உரிமை எடுத்துக்கொள்வாள் .