விஷ்ணு எதுக்கு kavya கிட்ட இரக்கம் காட்டணும். அவ மதிப்பு இறக்கம் ஆனது ஆனது தான்.. no reversal. அது என்ன அப்படி அன்பான குடும்பத்தை ஏமாத்தி காதலுக்காக போறது? அப்புறம் திரும்பி வரது? வினை விதைத்தவன் வினை அறுப்பான்எங்க தலைவன் தான் தேங்காய் துருவியை பார்த்தே விழுந்துட்டானேஇப்போ பல்வரிசை சரி ஆனது எங்க தலைவனுக்கு பாதுகாப்பு
கோபாலன் நீங்கள் இப்படி எல்லாம் பேசினா அவன் வாயில் இருந்து உண்மை வராது![]()
![]()
![]()
![]()
![]()
தேங்காய் துருவிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் என்று சொல்லுங்க
![]()
![]()
![]()
அப்போ கூட உண்மை சொல்வானா என்று தெரியல
![]()
![]()
![]()
![]()
![]()
காவ்யா மூனு வருஷம் ஆகிடுச்சு![]()
![]()
உருப்படியா ஏதாவது செஞ்சியா
விஷ்ணு கொஞ்சம் காவ்யா கிட்ட இரக்கம் காட்ட கூடாதா![]()