கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 12

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
❤️❤️❤️

அப்பா கிட்ட எவ்வளவு அசால்ட்டா பதில் சொல்றார்...
விஷ்ணு, நல்லா வருவீங்க 🤣🤣🤣🤣

இந்த பக்கம் சரி...❤️❤️🤗🤗🤗
அந்த பக்கம் விசாலினி எப்படி 🤔🤔🤔

Lovely update ❤️
 
Last edited:
எங்க தலைவன் தான் தேங்காய் துருவியை பார்த்தே விழுந்துட்டானே 🥰🥰🥰🥰🥰🥰🥰 இப்போ பல்வரிசை சரி ஆனது எங்க தலைவனுக்கு பாதுகாப்பு 🤬🤬🤬🤬🤬🤬

கோபாலன் நீங்கள் இப்படி எல்லாம் பேசினா அவன் வாயில் இருந்து உண்மை வராது 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 தேங்காய் துருவிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் என்று சொல்லுங்க 🤗 🤣 🤣 🤣 அப்போ கூட உண்மை சொல்வானா என்று தெரியல 🧐 🤔 🤔 🤔 🤔 🤔

காவ்யா மூனு வருஷம் ஆகிடுச்சு 🤗 🤗 🤗 உருப்படியா ஏதாவது செஞ்சியா😏😏😏😏😏


விஷ்ணு கொஞ்சம் காவ்யா கிட்ட இரக்கம் காட்ட கூடாதா 😨😨😨😨😨😨
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top