கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 1

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

உங்களின் ஆதரவைத் தேடி புதுக் கதையோட வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :love:


 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா..💐💐

இவன் தங்கச்சி ஓடி போனதுக்கு, எதுக்கு அவளை முறைச்சுக்கிட்டு இருக்கான்? 😏😏 அந்த சின்ன பொண்ணு ஜன்னல்ல எட்டி பார்க்கிறது பிடிக்காம போச்சுல்ல உனக்கு, அதான் உன் தங்கச்சி இப்படி ஓடி போயிட்டா... 😒😒. ஆனாலும் பாட்டு போட்டு நம்ம கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்துவோம்..🤭🤭

 
Last edited:
Welcome sis... ❤️

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩
அவன் தங்கச்சி ஓடிப் போனதுக்கு இவ மேல கோபப்படுவானோ சொல்லாம மறைச்சுட்டா ன்னு சும்மாவே அவ மேல கோபம்....
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

உங்களின் ஆதரவைத் தேடி புதுக் கதையோட வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :love:


Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 

Advertisement

Advertisement

Back
Top