Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 14

Advertisement

பார்த்திபா..நீ தான் மாஸ்…ஒரு பால் போட்டா ஆறு சிக்ஸர் அடிக்கிற…😀😀😀
உனக்கும் பவ்யாக்கும் இந்த கதையிலேயே கல்யாணம் நடக்க வைச்சுடு…இதுக்கு மேல இந்த சொத்து பஞ்சாயத்து…தாங்க முடியலைடா சாமி…
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். :love: :love: :love:


Very nice 👍
 
😍😍😍

எப்படியோ பிடிவாதம் பண்ணி, அவனோட கண்டிஷனுக்கு ஒத்துக்காம, கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாச்சு... நிச்சியமும் முடிஞ்சாச்சு.... அடுத்து கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மோகனாங்கி ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்களோ? 😒😒

Oh Sindhu ma, no words ma for your comments and video clip———“ithu thanna ungal great talent, Sindhu ma? 👏 :unsure::unsure::unsure:
 
Top