Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 13

Advertisement

தாய்பாசம் பொங்குமே..ஷர்மிக்கு அடுத்து இவ இன்னொரு லூஸு...பின் விளைவுகள யோசிச்சு பார்க்காம தெரிஞ்சவங்களுக்கே டொனேட் பண்ணுவாளா...கல்யாணத்துக்கு முன்ன டொனேட் பண்ணதே சரியானு தெரியல....ரெண்டும் சேர்ந்து நல்லா குழப்பத்தை தான் செய்து வச்சிருக்குங்க?
 
???

ஒருத்தன் அமெரிக்காவுக்கு கிளம்பி போறான்.... இந்த அறிவு என்னடான்னா மங்கைக்கு மாப்பிள்ளை வேற பார்க்கிறான்.... இந்த புள்ள என்னன்னா தேவாவை சைட் அடிச்சிக்கிட்டு இருக்கு..... குழந்தையை நினைச்சு ரொம்ப கவலை படறாளோ??
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: ?


Nirmala vandhachu ???
 
Top