Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் மலர்ந்தும் நாணமேனடா 16

Advertisement

அருமை dear.
அடேய் என்னங்கடா முன்ன போனா முட்டுறீங்க...... பின்ன வந்தா கடிக்கிறீங்க.......
நல்லா முறைச்சுகிட்டே சண்டை போட்டுக்கிட்டே இருங்கடா.
இந்த சொத்து பிரச்சனை எப்போ தான் முடிவுக்கு வரும்?? 🧐🧐
 
பவ்யா வீட்ல அப்பாக்கள் தவிர எல்லார்க்கும் பார்த்திபன் விசயம் தெரிஞ்சப்போச்சு.
அருளுக்கு மறுபடியும் அருள் வந்துருச்சி.... சிவா அமைதி காத்தாலே போதும். எங்க ?
 
யப்பா டேய் நீ டாக்டர்யா இல்ல லாயர் யா... மிருகத்துக்கு வைத்தியம் பார்த்து பார்த்து மனுஷன் மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா
 
சிறப்பு... மிகச் சிறப்பு 🤩🤩🤩🤩
நாயகனுக்கும்...நாயகிக்கும் எந்த scienceம் work outஆக மாட்டேங்குதே😍😍😍
 

Advertisement

Latest Posts

Top