காற்றே எனைக் கிள்ளாதிரு 18

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

முந்தைய பதிவுக்கு கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏 🙏 🥰💕💕

அடுத்த பதிவை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள். 🙏🙏😍😍

Happy Reading

காற்றே எனைக் கிள்ளாதிரு 18
 
என்னப்பா இது கனி அரவிந்த 2 பேருக்கும் வரன்கள் வரிசை கட்டி நிக்குது அடுத்து முதலாளி என்ன செய்வரோ eagarly lam waiting next epi
 
அரவிந்தன் யார்கிட்டயும் சொல்லதிங்கனு சொல்லறான். ஆனா ரக்க்ஷிதா கனிகிட்ட போய் சண்டைபோடாம இருந்தா சரி. அமுதினிகிட்ட சண்டை போட்டு அமுதினி, கெளதம் இடைல மன விரிசலை அதிகமாக்கிட்டா.
கெளதம புரிஞ்சிக்க முடியல எப்படி ஒரு வீட்ல இருந்துகிட்டு அவளோட இயல்பாகூட பேசாம இருக்கிறான். அவள் ஒன்னும் அவனோட எதிரி கிடையாதே.
 

Advertisement

Advertisement

Back
Top