Thank you for all your comments for every episode mam.. really means a lotVery nice story ma and happy ending
Thank you for all your comments for every episode mam.. really means a lotVery nice story ma and happy ending
Thank you dear.. for your constant supportAwesome sis ...eintha story simply super sis... Enaku..
Thank you a lot mam... From day 1 you have been encouraging me with ur comments. Thank youHiiiii Vidya
Really had an awesome reading experience of ur wonderful narrated story with cute cute Calton and bold n the beautiful Kayal.
Thoroughly enjoyed this story dear Vidya.
மிக்க நன்றி மேம்...Nice story. ஆனால் சட்டென்று முடிந்த மாதிரி ஓர் தோற்றம். தவிர்க்க முடியவில்லை. ஏன் ? எல்லா அத்யாயங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பா கயலின் ஒர்க் டெடிகேஷன் , திறமையை காட்டும் இடங்கள் அருமை. அதே போல தன் தொழிலில் திறமையான, கால்டனின் காதல் நடவடிக்கைகளும் அருமை இருவரின் புரிந்து கொள்ளல் மிக இனிமை.
Thank you sis... All your comments are awesomaticவாவ் ....முடிந்து விட்டதா.. அச்சோ i miss கொத்தனார்... அப்பா பார்ட் இந்திய கலாட்டா கொஞ்சம் எதிர்பாத்தேன்... இப்படி பட்டுனு கல்யாணம் முடிந்து விட்டது....
ஆனாலும் 100எபி படிக்க கொஞ்சம் கூட சலிக்கவே இல்ல .... அளவான பாத்திர படைப்பு... நேர்மறை சிந்தனை...
CONGRATS SIS
மிக்க நன்றி மேம்... உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் அருமை..Wow ...super vidya ...எப்படி கால்டனை உயர்வாக காட்ட போகிறீர்கள் என்று ஆவலாக இருந்தேன்,,,ஒரே வரியில் என்னை ஆச்சரியபடுத்தி விட்டீர்கள்,,,திருப்திபடுத்தி விட்டீர்கள்,,,இந்தியாவை பிரிந்து போக மனசே இல்லை எனக்கு என்ற வரி தான்,, ,thanks a lot