Awesome sis ...eintha story simply super sis... Enaku..
மிக்க நன்றி மேம்.. ஆக்சுவலி ஒவ்வொரு எபி போஸ்ட் பண்ணும்போதும் உங்க கமெண்ட் என்னவா இருக்குமின்னு நினைச்சிக்கிட்டே போடுவேன். அவளோ அழகு உங்க ஒவ்வொரு கமெண்ட்டும்.. thank u..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை... சட்டுன்னு கால்டனையும் கயலையும் விட்டு பிரியற மாதிரி ஒரு ஃபீல்... இன்னும் அவங்க காதலோட உறவாட ரொம்ப ஆசையா இருக்கு சிஸ்...
கதையில வர்ற எல்லா கதாபாத்திரமும் அதற்கு உரிய பாகத்தில் சிறப்பா பொருந்தி போனாங்க... செலீனா கால்டன் கயல் அலி நம்ம தமிழ் வாத்தி எல்லாரையும் ரொம்ப பிடிச்சது...
இந்த எலி தொல்லை தான் ரொம்ப ஓவரா போச்சு...
ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு விதத்துல அழகு... எதை சொல்ல எதை விட....
நூறுல நிறுத்தாம இதை தொடர்ந்தாலும் இன்னும் கூடவே தொடர நாங்க ரெடி...
Thank you v much for your support mam.. i think you have already read this.. it means a lot to me that you again have given your time for kayal and colton..Nice
Thank you mam..Super
Thank you mamSuper story very happy thank u.