கானல் -07

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍 போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍 ❤️ ❤️

 
இதுவும் கனவு சீனா போயிடுமோ🤔🤔

ஆழியன பார்க்க பார்க்க எனக்குஆத்திரமா வருது 🤬🤬🤬🤬

மதிகெட்ட வளர்மதி... நீ கீழ விழுந்து காலை உடைச்சி கட்டில்ல கிடக்கனும். அப்போ அந்த நேரம் ஆழியன் ரோஷம் வந்து தனிக்குடித்தனம் போயிருக்கம் , அப்போ உன்னோட மத்த மருமவளுங்க, மவளோட சுயரூபத்தை கதறக்கதற அனுபவிக்கனும்🤬🤬.
 
Last edited:
தன் கையே தனக்கு உ தவி - இது எல்லாம் அந்த காலம். இப்போ எல்லாம் தான் வாயே தனக்கு உதவி.. இதை நாம மறக்கவே கூடாது ... ஃபர்ஸ்ட் டைமா நீரு வாயை திறந்து பேசி இருக்கா... இனியாவது ஒரு நல்ல திருப்பம் வருமா?
 
அருமையான பதிவு 🤩🤩
நீரதிக்கு.....புருஷனின் கரிசனம் கூட கனவிலும், தூக்க கலக்கத்திலும் தான் போல 😟😟😟

ஒரு ஏமாளி கிடைச்சிட்டா போதும் மொத்த வேலையையும் அவ தலையில் கட்டிறனும் 😠😠😡😡
 

Advertisement

Advertisement

Back
Top