Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 7

Advertisement

ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே!!!

நீயும் பொம்மை
நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா
எல்லாம் பொம்மை
 
அன்பழகனின் நன்றிக்கான கல்யாணாமா.....இல்லை
அவர்கள் வீட்டுப் பெண்
அவர்களுக்கு இல்லாமல் போனதால் ...
தன் பெண்ணை திருமணம் செய்வித்து....
அவர்கள் வீட்டு பெண்ணாக்கிய முயற்சியா..?

இரண்டு வருடங்கள்ளாக அப்பாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருந்தவள்..
அந்நாளின் நிகழ்வுகள் அவளின் நிதானம் இழக்கச் செய்கிறது...
அவள் பேசியவை மனதிலிருந்து வந்த சொற்களா...
இல்லை அந்நேரத்து உணர்வுகளா...?

நடந்த திருமணத்தை சரி செய்ய முடியாத நிலை....
தன் பெரியப்பாவுக்கு பிடித்தமின்மையால்....
இப்ப பிண்ணனி அறிந்த பிறகு....
தோல்வியுற்ற உணர்வு ஏன் வந்தது....?
முகம் அறியா அத்தையையே யாரோ என்றிருப்பவன்..
அந்த அத்தையின் பெண்ணோடனா ,சரி செய்ய
முடியாத திருமணத்தில்... வெற்றி, தோல்வி எங்கிருந்து வந்தது...?

இது இதனால்....அதனால் இப்படித்தான் என்று
யூகிக்க முடியாமல் முரண்படான உணர்வுகளை
வெளிப்படுத்தும் பதிவு....மல்லீஸ் மாஜிக்.....???

இந்த கதையில், இரு எபிகளா தோன்றும் சந்தேகம்...
who is the hero....?
anbazhagan or rajarajan....:unsure::unsure:
 
Last edited:
ஹாய் மல்லி,

காதல் வலம் வர
காரிகையின் காரணங்கள்
காரியத்தின் வீரியங்கள்
கானலாய் தெரிந்தாலும்
காதலிக்கும் கணம்
காதலர் நெஞ்சத்தை
காதலால் மீட்டாதோ...?

வளர்த்த கடனுக்கு ஈடு...
அலர்ந்த மலருக்கு கூடு...!
வார்த்த கடனுக்கு ஈடு...
புலர்ந்த பொழுதுக்கு தேடு...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
ராஜனை ஜீரோ ஆக்கிட்டே அங்கை.:cry::cry: அவன் பாவம்.
எல்லோரும் (உன்னையும் சேர்த்து) அவன் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்க.இனி அவன் ஆட போறான்.எல்லோரும் வேடிக்கை பாருங்க.
 
Top