Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 1

Advertisement

Ava vanthavanukku nalla koduthuttan. Appadina avala koodave vaithu kolla vendiyaduthaney.Mala pottu irukkum podu ivlo kobama
 
என்னதூ.. கல்யாணம் நடந்திடுச்சா ரெண்டு பேருக்கும்.. அடேய் ராஜா அப்ப ஏன்டா பொண்டாட்டிய விட்டு வச்சிருக்க அவ அண்ணன்கிட்ட.. பொண்டாட்டி கூட பாதுகாப்புக்கு வந்தவன் கிட்ட போய் இந்த வேலைய காட்டியிருக்க... அங்கை அழுத்தமான ஆள் தான்... என்னய்யா பிரச்சனை உங்களுக்குள்ள..
 
“உன் பேத்தி போடாம, அவன் அந்த இடத்தை விட்டு எழுந்திடுவானா அத்தை என் பையன்”

தில்லை தான் தமிழ்செல்வனின் காதை கடித்துக் கொண்டிருந்தார். “இன்னும் உங்கண்ணன் ஒட்ட வைக்க முடியாதுன்னு கத்திட்டு இருக்கட்டும், கல்யாணமே முடிஞ்சு போச்சு”

Nice epi
 
நல்ல அருமையான ரசிக்க வைக்கின்ற ஆரம்பம்
 
Top