Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர அங்கை படிப்பு

Advertisement

அங்கை படிப்பு

  • டாக்டர்

    Votes: 9 29.0%
  • என்ஜினீயர்

    Votes: 3 9.7%
  • ஆர்க்கிடெக்ட்

    Votes: 2 6.5%
  • Graduate

    Votes: 1 3.2%
  • Post Graduate

    Votes: 6 19.4%
  • மாஸ் மீடியா

    Votes: 6 19.4%
  • Designer Interior/Fashion

    Votes: 1 3.2%
  • Doctorate

    Votes: 3 9.7%
  • French

    Votes: 0 0.0%
  • ஆடிட்டர்

    Votes: 0 0.0%

  • Total voters
    31
  • Poll closed .
வந்த உடனே பத்திக்குமா???
டைம் எடுக்கும்......... எபியும் வரட்டும்.......
வந்த உடனே பத்திக்கிட்டாதான் காதல்.. :D
 
வந்த உடனே பத்திக்கிட்டாதான் காதல்.. :D
யார் சொன்னது??? அது கண்டதும் காதல்.........
வருஷக்கணக்காய் காத்திருந்தும் காதலிக்குறாங்க.......
 
யார் சொன்னது??? அது கண்டதும் காதல்.........
வருஷக்கணக்காய் காத்திருந்தும் காதலிக்குறாங்க.......
கல்யாணமாயி ரெண்டு வருஷம் ஆச்சு...
இன்னும் காதல் போய் பிடித்தம் கூட வரலயே...
 
கல்யாணமாயி ரெண்டு வருஷம் ஆச்சு...
இன்னும் காதல் போய் பிடித்தம் கூட வரலயே...

அப்பா விருப்பத்துக்காக திருமணம்......
எப்படி பிரிஞ்சாங்கன்னு தெரியல........
ரெண்டு சைடு ம் நிறைய பிரச்சனைகள்.....
இதில் எப்படி யோசிக்க தோணும்.....

எபி வரட்டும்....
 
அப்பா விருப்பத்துக்காக திருமணம்......
எப்படி பிரிஞ்சாங்கன்னு தெரியல........
ரெண்டு சைடு ம் நிறைய பிரச்சனைகள்.....
இதில் எப்படி யோசிக்க தோணும்.....

எபி வரட்டும்....
பிடித்தம் என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது...
இதில் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாமே...
 
பிடித்தம் என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது...
இதில் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாமே...

பிடித்தம் இல்லை........ பார்த்ததும் இல்லை.........
என்ன பிரச்சனையில் பிரிஞ்சாங்கன்னு தெரியல.........
தனியா இருந்துப்பேன்னு ஒரு எண்ணம் வந்தாச்சு அவளுக்கு.......
வெயிட் பண்ணு 1 மாசம் என்னாச்சுன்னு பார்க்கலாம்........
 
I'm waiting... :giggle::giggle:
 
RR வீட்டுக்கு போகட்டும்........ அப்புறம் பாரு ?
RR பாலும் கொண்டு ரூம்முக்கு போறான்...
ஏதாவது பத்திக்க  ?? chance இருக்கா...???
 
RR பாலும் கொண்டு ரூம்முக்கு போறான்...
ஏதாவது பத்திக்க  ?? chance இருக்கா...???
ஏம்மா ஏன்???
பத்திக்கும்........ கொஞ்சம் அவசரப்படாமல் வெயிட் பண்ணு.....
 
ஏம்மா ஏன்???
பத்திக்கும்........ கொஞ்சம் அவசரப்படாமல் வெயிட் பண்ணு.....
பத்திக்கும்னு தெரியும்...
அடு்த்த epi ல பத்திக்கும்மானுதான் கேட்டேன்...
 
Top