வந்த உடனே பத்திக்கிட்டாதான் காதல்..வந்த உடனே பத்திக்குமா???
டைம் எடுக்கும்......... எபியும் வரட்டும்.......
வந்த உடனே பத்திக்கிட்டாதான் காதல்..வந்த உடனே பத்திக்குமா???
டைம் எடுக்கும்......... எபியும் வரட்டும்.......
யார் சொன்னது??? அது கண்டதும் காதல்.........வந்த உடனே பத்திக்கிட்டாதான் காதல்..
கல்யாணமாயி ரெண்டு வருஷம் ஆச்சு...யார் சொன்னது??? அது கண்டதும் காதல்.........
வருஷக்கணக்காய் காத்திருந்தும் காதலிக்குறாங்க.......
கல்யாணமாயி ரெண்டு வருஷம் ஆச்சு...
இன்னும் காதல் போய் பிடித்தம் கூட வரலயே...
பிடித்தம் என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது...அப்பா விருப்பத்துக்காக திருமணம்......
எப்படி பிரிஞ்சாங்கன்னு தெரியல........
ரெண்டு சைடு ம் நிறைய பிரச்சனைகள்.....
இதில் எப்படி யோசிக்க தோணும்.....
எபி வரட்டும்....
பிடித்தம் என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது...
இதில் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாமே...
I'm waiting...பிடித்தம் இல்லை........ பார்த்ததும் இல்லை.........
என்ன பிரச்சனையில் பிரிஞ்சாங்கன்னு தெரியல.........
தனியா இருந்துப்பேன்னு ஒரு எண்ணம் வந்தாச்சு அவளுக்கு.......
வெயிட் பண்ணு 1 மாசம் என்னாச்சுன்னு பார்க்கலாம்........
RR பாலும் கொண்டு ரூம்முக்கு போறான்...RR வீட்டுக்கு போகட்டும்........ அப்புறம் பாரு ?
ஏம்மா ஏன்???RR பாலும் கொண்டு ரூம்முக்கு போறான்...
ஏதாவது பத்திக்க  ?? chance இருக்கா...???
பத்திக்கும்னு தெரியும்...ஏம்மா ஏன்???
பத்திக்கும்........ கொஞ்சம் அவசரப்படாமல் வெயிட் பண்ணு.....