Yes I also guess the sameMay be lawyer
Yes I also guess the sameMay be lawyer
May be lawyer
எடிட் பண்ண முடியல........அவ பேசுறத பார்த்தா lawyer ஆக chance இருக்கு (@Joher List ல lawyer விட்டுட்டீங்களே ...)
அது எப்போவும் தானேபெருமையா பேசுவதைதான் கேட்கலை...
'நம்ம என்ன செய்யப் போறோம்...' என்று கேட்பாள்
மனோக்கு தஞ்சாவூர்..கிடைக்காது, வேற ஒருத்தர் போஸ்டிங்கால..
அந்த வேற ஒருத்தர் அங்கையா இருக்கலாம்...
என்னோட கெஸ்...
இருக்கவே இருக்கு மல்லி...கொடுக்கப்பபோகும் தீபாவளி அல்வா??
உங்களுக்கான பாட்டு போட்டாச்சு...
. நம்ம அங்கை நிச்சியம் மாஸ்மீடியா தான் படிச்சிருப்பா. அத்தனை கூட்டத்துக்கு மத்தியில போறானா ... அந்த தைரியம் மல்லியக்கா ஹீரோயினுக்கு .... ஆனா அக்கா.... சீக்கிரம் ராஜன அங்கைய வலம் வர சொல்லுங்க , இல்ல அங்கைய ராஜன வலம் வர சொல்லுங்க ... இன்னும் ஊரதான் வலம் வாறாங்க. அன்பு ராஜலட்சுமி காதல் தான் வலம் வந்துட்டே இருக்கு கா... ராஜன் அங்கை காதல் வலம் வாங்கப்பா
Seekiram neenga ? bud Surya kootitu vaaanga
SSeekiram neenga ? bud Surya kootitu vaaanga
Diwali mudinjadhum vandhuduvaanga Sis. Thank you very muchSeekiram neenga ? bud Surya kootitu vaaanga