காதல் பேசிடு கண்மணி - 1

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கார்த்திகாவோட நிலைமைய பாத்ததுக்கு அப்பறமேட்டு நம்மாளோட அம்மா இந்த கண்ணாலத்துக்கு ஓகே சொல்லு வாங்களா????
இதனால் கதிர் மைண்ட் வாய்ஸ்
👇 👇 👇 👇
1000012962.jpg
 
கதிர் 🥰🥰🥰🥰🥰 நட்சத்திரா

எத்தனை நாளைக்கு தான் நிலாவையே ஜோடி சேர்க்கிறது என்று இந்த தடவை நட்சத்திரத்தை கூட்டிட்டு வந்துட்டீங்களா 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

ஏம்மா கார்த்தி காதலிக்கும் போதே அவன் யோக்கியதை தெரிஞ்சிருக்கு 🥶🥶🥶 அப்புறம் எந்த தைரியத்தில் கல்யாணம் செஞ்ச 😣😣😣😣😣 உங்க காதலால் அவனை திருத்தி நல்லவன் ஆக்கிடலாம் என்று சினிமா பார்த்து ஓவரா கற்பனை பண்ணிட்ட போல 🙅🏻‍♀️🥺🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️🥺🥺

குடிகாரன், பொறுப்பில்லாதவன் தெரிஞ்சும் கல்யாணம் செஞ்சிட்டு இப்போ அனுபவிக்கிற🤭🤭🤭🤭🤭 பெத்தவங்க சொல்லும் போது எல்லாம் காதுல ஏறாதது கட்டுனவன் காதோடு நாலு அறை விடும் போது தான் அடைச்ச காது திறக்குது 😣😣😣😣😣😣😣

கதிர் ஏன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிறான் 😨😨😨🤨🤨🤨

கதிர் அண்ணனை நாலு மிதி மிதிக்காமல் இவ கிட்ட அதிகாரம் செஞ்சு என்ன ஆக போகுது 🤫 🤫 🤫 🤫 🤫
 
கதிர் ஏன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிறான் 😨😨😨🤨🤨🤨

கதிர் அண்ணனை நாலு மிதி மிதிக்காமல் இவ கிட்ட அதிகாரம் செஞ்சு என்ன ஆக போகுது 🤫 🤫 🤫 🤫 🤫
உங்க ஹீரோ லட்சணம் தான் தெரிஞ்சு போச்சே..😏😏 யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டோம், அப்படியே ஒரே தாவா ஹீரோயின் ஆர்மிக்கு தாவிடுங்க ..😜😜😜
 
நைஸ் ஸ்டார்ட் 💐💐💐😍😍😍

புகை குடிப் பழக்கம் ஊர் சுத்துறது எல்லாம் தெரிஞ்சே கல்யாணம் பண்ணியிருக்கா கார்த்தி நல்ல பழக்கம்ன்னு நினைச்சுட்டா போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


இவங்க கல்யாணத்தால கதிர் நட்சத்திரா காதல் ஊசலாடுது 😔😔😔😔
 

Advertisement

Advertisement

Back
Top