Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கதையா..?? கருத்து கதையா..??

Advertisement

யாருக்கேலாம் அதி யாழின்னு சொன்னா இதெல்லாம் நியாபகம் வருது...

  • செல்பி

    Votes: 20 74.1%
  • போட்டோஷூட்

    Votes: 15 55.6%
  • பூஜை

    Votes: 20 74.1%
  • கருத்து

    Votes: 8 29.6%
  • விழிப்புணர்வு

    Votes: 17 63.0%
  • ஹனிமூன்

    Votes: 16 59.3%

  • Total voters
    27
  • Poll closed .
Author ji neenga enna loosa (laila's dialogue ma)
Story na neenga sonna ellam taane irrukkum
Ethu konjam athigham irrukku tho appadi title vachukkalam
Kadhal nna athula kathal mattum ahh irrukkum
Appadi story panna ellorum ore pola taan yosippangha
Apparam eppadi differentiate panna
Rendu fight naalu kiss oru sogham apparam Happy end na nirmala ve story ezhuthuven
Ore concept la different kattitu attract pannittu karutthu sollittu asinghama poghama line ahh thandama romantic scenes ezhuthittu evvalavu kastam ma
Neenga solliteengha onnu sollunga nnu nichayama ennala mudiyathu ma
Combo pack taan
Aana nichayama love story taan ma
Theater's la ippadi padam family ya reach pannum
Love la love mattum illa family m taan venum
En kozhappam UNGHALUKKU
Sirappa mudichachu
Finally yaru win pannalum ungha story ya yarume marrakka maattangha
Sry to you for my first line but en friends or sister kitta ippadi taan solluven
Best kudutthu en confusion
???
பேபி எனக்கு இங்க அதிகமா இருக்கிறது செல்பியும் பூஜையும் இது இரண்டும் காதல்கதை வகையில் வரகூடியது அதுக்கு டைட்டில் சொல்லிட்டேன்... "செல்பி பரிதாபங்கள் பூஜை பரிதாபங்கள்..." உங்களுக்கு எது அதிகமா தெரிஞ்சது நீங்களும் ஒரு டைட்டில் சொல்லுங்க.... ரொம்ப சரியா சொன்னீங்க பேபி winning or loosing the competition is secondary but my aim is to make this story to reach massive readers/audience especially those who are blindly influenced by social media and complicating/losing their life... அவங்க கிட்ட சின்ன மாற்றம் வந்தா கூட அதுவே என்னோட பெரிய வெற்றி அப்படி தான் நான் பார்க்கிறேன்.... காதல் என்ன செய்யும் என்னென்ன மாற்றம் கொண்டு வரும் எப்படி நம்மை நல்வழிபடுத்தும்ன்னு சொல்லும் போது கதை இன்னும் பலரை சென்று சேரும்... இல்லை கருத்து கருத்துன்னு சொன்னா இது சமுத்திரகனி படம்ன்னு நெனச்சி நான் என்ன எழுதி இருக்கேன்னு கூட பார்க்காம போயிடுவாங்க இல்லையா அதான் வோட் வச்சி இது என்ன ஜானர்ன்னு தெரியாம இருக்கவங்களுக்கு இது காதல் கதை தான் நம்பி படிங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்.
 
என்னோட சின்ன அறிவுக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் எழுத்தாளரே ??.

காதல் என்றால் என்ன??, ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும், ஒரு ஆணுக்கு பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு மட்டுமே காதலா??, நிச்சயம் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் தன் இணை பாதை தவறும் போது அதை மிகவும் பக்குவமாக நிதர்சனம் உணரவைத்து அவர்களை நல் வழி படுத்தி வளமான வாழ்க்கையை துணையுடன் வாழ்வதே உண்மையான காதல். அப்படி பார்க்கும் போது அதி யாழியை பார்த்தவுடன் விரும்பி இருந்தாலும் அவளின் குண இயல்பை அறிந்ததும் விட்டு விலகி ஓட நினைக்கவில்லை அவளை அவள் வழியில் அவளுக்கு புரியும் வகையில் ஒவ்வொரு செயலையும் செய்து முடித்து இன்று யாழி உயரிய நிலையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நிலையில் நிறுத்தியது அதியின் தன்னலமற்ற காதல் தான் காரணம்.

என்ன தான் இந்த கதையில் சமூக முன்னேற்ற கருத்துக்கள் இருந்தாலும்,
அதி -யாழி காதல் தான் எனக்கு அதிகமாக இந்த கதையில் உணரமுடிந்தது. அப்புறம் பூஜை அதுவும் ஆறுகால பூஜை எல்லாம்...... சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️,
வாவ் பேபி கதையை ஆழ்ந்து படித்து நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கொள்ளை அழகு I love it !! அதே தான் பேபி என்ன தான் அதி யாழியோட காதலை கதை பேசினாலும் அவங்க பேரை கேட்டாலே டக்குன்னு இங்க நீங்க சொன்ன மாதிரி எனக்கும் ஆறுகால பூஜை தான் ஞாபகத்துக்கு வருது ???
அதிர் யாழின்னா பூஜை ... பூஜைன்னா அதிர் யாழி???? ஆனா பாருங்க பேபி...

1687147486665.png
 
Ethula last one kannulaye kaattalaye makka. Oru poojai podrathu :p :p:p:p?
நானா மாட்டேன் சொன்னேன் யாழி தான் முடியாது சொன்னா... அதே தான் பேபி இன்னொரு பூஜை போட்டா தான் இது காதல் கதைன்னு எல்லாரும் ஒத்துப்பாங்க போல... சோ நீங்க என்ன பண்ணுங்க இந்த ஹீரோயின் ஆர்மி கிட்ட சொல்லி யாழியை கரெக்ட் பண்ணி ஹனிமூனுக்கு அனுப்புங்க நான் ஸ்பெஷல் பூஜை போடுறேன் @SINDHU NARAYANAN ஓகே வா டார்லிங் ...
அதுக்கு முன்ன கதை படிச்ச நீங்க எல்லாரும் இது அக்மார்க் காதல் கதைன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க ஏற்கனவே பூஜை ஓவர்டோசாகி போயிருந்தாலும் பரவாலைன்னு நான் ஸ்பெஷல் பூஜையோட வரேன்...
1687147802412.png
 
பேபி எனக்கு இங்க அதிகமா இருக்கிறது செல்பியும் பூஜையும் இது இரண்டும் காதல்கதை வகையில் வரகூடியது அதுக்கு டைட்டில் சொல்லிட்டேன்... "செல்பி பரிதாபங்கள் பூஜை பரிதாபங்கள்..." உங்களுக்கு எது அதிகமா தெரிஞ்சது நீங்களும் ஒரு டைட்டில் சொல்லுங்க.... ரொம்ப சரியா சொன்னீங்க பேபி winning or loosing the competition is secondary but my aim is to make this story to reach massive readers/audience especially those who are blindly influenced by social media and complicating/losing their life... அவங்க கிட்ட சின்ன மாற்றம் வந்தா கூட அதுவே என்னோட பெரிய வெற்றி அப்படி தான் நான் பார்க்கிறேன்.... காதல் என்ன செய்யும் என்னென்ன மாற்றம் கொண்டு வரும் எப்படி நம்மை நல்வழிபடுத்தும்ன்னு சொல்லும் போது கதை இன்னும் பலரை சென்று சேரும்... இல்லை கருத்து கருத்துன்னு சொன்னா இது சமுத்திரகனி படம்ன்னு நெனச்சி நான் என்ன எழுதி இருக்கேன்னு கூட பார்க்காம போயிடுவாங்க இல்லையா அதான் வோட் வச்சி இது என்ன ஜானர்ன்னு தெரியாம இருக்கவங்களுக்கு இது காதல் கதை தான் நம்பி படிங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்.
don't worry sis .... you done great job ??????

i also shared with my friends
 
நானா மாட்டேன் சொன்னேன் யாழி தான் முடியாது சொன்னா... அதே தான் பேபி இன்னொரு பூஜை போட்டா தான் இது காதல் கதைன்னு எல்லாரும் ஒத்துப்பாங்க போல... சோ நீங்க என்ன பண்ணுங்க இந்த ஹீரோயின் ஆர்மி கிட்ட சொல்லி யாழியை கரெக்ட் பண்ணி ஹனிமூனுக்கு அனுப்புங்க நான் ஸ்பெஷல் பூஜை போடுறேன் @SINDHU NARAYANAN ஓகே வா டார்லிங் ...
அதுக்கு முன்ன கதை படிச்ச நீங்க எல்லாரும் இது அக்மார்க் காதல் கதைன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க ஏற்கனவே பூஜை ஓவர்டோசாகி போயிருந்தாலும் பரவாலைன்னு நான் ஸ்பெஷல் பூஜையோட வரேன்...
View attachment 4896
nan love story with awarenessnu solli iruken ... epo special poojai varum ?????
 
வாவ் பேபி கதையை ஆழ்ந்து படித்து நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கொள்ளை அழகு I love it !! அதே தான் பேபி என்ன தான் அதி யாழியோட காதலை கதை பேசினாலும் அவங்க பேரை கேட்டாலே டக்குன்னு இங்க நீங்க சொன்ன மாதிரி எனக்கும் ஆறுகால பூஜை தான் ஞாபகத்துக்கு வருது ???
அதிர் யாழின்னா பூஜை ... பூஜைன்னா அதிர் யாழி???? ஆனா பாருங்க பேபி...

View attachment 4895
Sollitta pochu ???
 
நானா மாட்டேன் சொன்னேன் யாழி தான் முடியாது சொன்னா... அதே தான் பேபி இன்னொரு பூஜை போட்டா தான் இது காதல் கதைன்னு எல்லாரும் ஒத்துப்பாங்க போல... சோ நீங்க என்ன பண்ணுங்க இந்த ஹீரோயின் ஆர்மி கிட்ட சொல்லி யாழியை கரெக்ட் பண்ணி ஹனிமூனுக்கு அனுப்புங்க நான் ஸ்பெஷல் பூஜை போடுறேன் @SINDHU NARAYANAN ஓகே வா டார்லிங் ...
அதுக்கு முன்ன கதை படிச்ச நீங்க எல்லாரும் இது அக்மார்க் காதல் கதைன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க ஏற்கனவே பூஜை ஓவர்டோசாகி போயிருந்தாலும் பரவாலைன்னு நான் ஸ்பெஷல் பூஜையோட வரேன்...
View attachment 4896
Pojai eppadi ma over aghum
Special pojai eppo nnu sonna
Satthiyam ahh
Nirmala vandhachu ????
 
அச்சோ பேபி எதுக்கு சாரி எல்லாம் நோ நீட்.., ஆனா நீங்க சரியா தான் கேட்டீங்க இப்படியே எல்லாரும் கருத்தை ஹைலைட் பண்ணினா என்ன ஜானர்ல கதை எழுதினேன்னு புரியாம நான் நிச்சயம் லூசாகிடுவேன் போல... என்னை கேட்டா இந்த கதைக்கு "செல்பி பரிதாபங்கள் ... பூஜை பரிதபங்கள்" ன்னு டைட்டில் கொடுப்பேன்????? ஏன்னா ஒரு செல்பி எடுக்க யாழியும் ஒரு பூஜை பண்ண அதியும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை?? எவ்ளோ கஷ்டபட்டாங்கன்னு நமக்கு தானே தெரியும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஆனா பாருங்க பைனல் எபில ஆருவும் யாழியும் பேசினதை மட்டும் வச்சிட்டு எல்லாரும் சொன்ன கருத்து நல்லா இருக்கு மெசேஜ் சொல்லி இருக்கீங்கன்னு மட்டும் சொல்றாங்க... இதெல்லாம் பார்க்கும் போது செல்பி, போட்டோஷூட், ஹனிமூன், பூஜைன்னு மொத்தமா நான் சொன்ன காதல் எங்கடா போச்சுன்னு புரியாம பார்க்கிறேன்...அதி யாழிக்கு ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு இருக்க காதல் பத்தி யாருமே சொல்லலை பேபி நிச்சயமா காதல் இல்லைன்னா யாழி இந்த அளவுக்கு மாறி இருக்க முடியாது அதியும் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியாது....

@SINDHU NARAYANAN பேபி காதல் கதைக்குள்ள கருத்து வச்சிருக்கேன் தான் சொன்னாங்க @Narmadha mf பேபிக்கும் இதுல அதி காதல் தான் உயர்வா தெரிஞ்சது அது தான் யாழியை கலெக்டர் ஆக்கினது சொன்னங்க @vaishanika .?? ஹீரோயின் ஆர்மி தலைவியே என் ஹீரோவோட காதலை கிரேட் சொன்னங்க @Ram priya சிஸ் கூட இங்க ஜெயித்தது அதியோ யாழியோ இல்ல அவங்களோட காதல்ன்னு சொன்னங்க .... very true வோர்ட்ஸ் ஆனா பலருக்கு அப்படி பீல் ஆகலை போல இதை பார்க்கிற சிலர் என் கதை சமுத்திரகனி படம் போலன்னு நெனச்சிட்டு படிக்காமையே போயிடுறாங்க.. ஆனா சிலர் அவங்க பிரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணி படிக்க சொன்னேன் சொன்னங்க...

ரொம்ப சரியா சொன்னீங்க பேபி நான் இந்த கதை எழுதின நோக்கமே வருங்கால தலைமுறை கிட்ட ஏதாவது மாற்றம் வந்துடாதன்னு தான் ஆனா இப்படி இந்த கதைல கருத்தை ஹைலைட் பண்ணி சொல்றப்போ அது சரியானவங்களை சென்று சேராம போயிடுமோன்னு இருக்கு:cautious::cautious:

இதுல இன்னொரு பியூட்டி என்ன தெரியுமா பேபி ஆண்கோயிங்ல படிச்ச யாருக்குமே இது கருத்து மட்டுமே சொல்ற கதையா தெரியல.... உங்களுக்கு எல்லாம் இது அழகான சமூக பிரச்சனையை சொல்லும் காதல் கதையா தான் தெரிஞ்சது.... ஆனா இப்போ கதை முடிஞ்ச பிறகு மொத்தமா கதையை படிச்சிட்டு கருத்து சொல்ற பலரோட கருத்தே நான் கதையில சொன்ன கருத்தை மட்டும் தான் கதைன்னு சொல்லுது.... அதை பார்க்கிறப்போ நான் அதி யாழியோட காதலை தானே சொல்லி இருக்கேன் அப்புறம் எப்படி அது இப்படி திசை திரும்புச்சின்னு யோசிக்கேன் ? இல்ல final part 1ல சொன்னது மட்டும் தான் நான் சொல்ல நெனச்ச மொத்த கதையான்னு சத்தியமா எனக்கு புரியல...
View attachment 4894
Final read pannittu story paddikkum vazhakkam irrukku ravangha ippadi nenaichuruppangha
Aana oru part mattum taan full ahh appadi irrukkum nnu story full ahh love irrukku nnu avangalukku therila pola
Nanghallam potta msg song lam partha theriyum
Love at first sight athi kku na
Pic parthu okay sonna yazhi ponnu love eppadi nnu solla
You don't worry ma
Love story la taan msg
Summa verum love mattume illa
Msg m irrukku
???
 
வணக்கம் ரைட்டர் ஜீ. ஆறு ஆப்ஷனை குடுத்துட்டு எது தோணுதுன்னு கேட்டதே தப்பு. ஏழாவது ஆப்ஷன் எங்கே? அதுவும் சேந்துதானே கதையை வடிவம் கொண்டு வந்தீங்க. அதை மிஸ் பண்ணிட்டீங்க.

உங்களை குழப்பத்தையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி ஒரு ஓரமா கடாசுங்க. ஒரு சாப்பாடுன்னா அறுசுவையும் கலந்து இருக்கோனும். அப்பதான் அருமையான சாப்பாடா இருக்கும். அதுபோல ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச பிரியமான காதலால் அவர்களின் நிறைகுறைகளை கணக்கில் கொள்ளாமல் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து வெற்றி நடைபோட செய்கிறார்கள். இதை உங்கள் பாணியில் காதல் , விட்டுக்கொடுத்தல்,அனுசரிப்பு, சகிப்புத்தன்மை, புரிதல், சமூக சிந்தனை, போராட்டம் ன்னு எல்லாவித பரிமாணங்களையும் தந்தீர்கள்.
கதை வாசிப்பவர்களுக்கு என்ன சுவை தூக்கலா புடிச்சிருக்கோ அதை சொல்கிறார்கள். அதில் பிளஸ், மைனஸ் இரண்டுமே இருக்கலாம். அதை சமநிலையா எடுத்துக் கொண்டு உங்களின் பாதையில் முன்னேறுங்கள் ஜீ. நான் வோட்டிங்கை எல்லா கட்டத்துக்கும் செலுத்தி நீங்கள் குறிப்பிடாத இன்னொரு(காதல்) கட்டத்திற்கும் செலுத்துகிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.
அந்த ஆறு ஆப்ஷனும் சேர்ந்தது தான் பேபி காதல் ? அதான் அதை தனியா கொடுக்கலை .... வாவ் ரொம்ப சரியா சொன்னீங்க உங்கள் கருத்து பகிர்வில் மனம் நிறைந்தேன்..... நன்றி நன்றி மிக்க நன்றி டார்லிங் ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 
No confusion sis love story with awareness.... intha generationku avasiyamanathu????

differentana super story athi yazhi love sema chanesceh illa vera level?????

beautifula ezhuthi irukinga all the best?????
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி டியர் :love: :love: :love: :love:
 
Top