Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கதையா..?? கருத்து கதையா..??

Advertisement

யாருக்கேலாம் அதி யாழின்னு சொன்னா இதெல்லாம் நியாபகம் வருது...

  • செல்பி

    Votes: 20 74.1%
  • போட்டோஷூட்

    Votes: 15 55.6%
  • பூஜை

    Votes: 20 74.1%
  • கருத்து

    Votes: 8 29.6%
  • விழிப்புணர்வு

    Votes: 17 63.0%
  • ஹனிமூன்

    Votes: 16 59.3%

  • Total voters
    27
  • Poll closed .

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் நட்பூக்களே ....

எல்லாரும் எப்படி இருக்கீங்க... மீண்டும் நானே ஆனா ஒரு சந்தேகம் அதை தீர்த்து கொள்ளவே வந்திருக்கேன் ... இது காதல் களம் காதலை மையபடுத்தி எழுதப்படும் போட்டி... இதுல நானும் கலந்துகிட்டு என் ஹீரோ ஹீரோயினுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்க காதல் என்ன பண்ணும்ன்னு காட்டும் முயற்சியா கஷ்டப்பட்டு கதை எழுதினா பெரும்பாலனவர்கள் இதை கருத்து மட்டுமே சொல்ற கதைன்னு சொல்றீங்களே அது எப்படின்னு எனக்கு புரியலை... யாரா இருந்தாலும் கதை எழுத நிச்சயம் ஒரு கரு வேண்டும்... கரு இல்லாமல் கதை எழுத முடியாது ... இங்க நான் வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தையும் அதில் சிக்கி தவிக்கும் ஹீரோயினை மையமா வச்சு அவளோட கண்மூடித்தனமான கொள்கைகளை அதிர் மேலான காதல் எப்படி மாற்றி அவளை ஒரு பக்குவபட்ட பெண்ணா, மனைவியா, மருமகளா மாத்துதுன்னு சொல்லி இருக்கேன்... எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு அத்தியாயத்திற்கும் மேலாக அதி யாழியோட உறவின் படிநிலைகளை காதலும் நகைச்சுவையும் கலந்து கொடுத்திருக்கேன் அதுக்கு ஆன்கோயிங்ல படித்தவர்களின் பின்னூட்டங்களே சாட்சி...!!

ஆனால் கடைசி இரண்டு பதிவில் தான் கருத்து சற்று தூக்கலாக இருக்கும் அதுகூட இருபத்தி இரண்டு வயதான யாழி தன்னை போலவே பக்குவபடாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராமல் ஒரு வித மாய உலகில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டி பேசி இருப்பா ஆனா அதை மட்டும் வச்சி இதை கருத்து கதைன்னு சொல்லி பலர் படிக்காமல் கடந்து போவது போல உள்ளது...

நிச்சயம் இது கருத்தை உள்ளடக்கிய காதல் கதை அதில் சந்தேகமில்லை அதனால் இதுவரை கதை படித்த யாருக்காவது இது கருத்தை மட்டுமே வலியுறுத்த கூடிய காதலற்ற vague, bored பீல் கொடுக்க கூடிய ஒரு கதையா தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க... இனி எழுதக்கூடிய கதைகளை சுவாரசியமா கொடுக்க முயற்சிக்கிறேன்... யாருக்கெல்லாம் அதி யாழின்னு சொன்னா செல்பி, போட்டோஷூட், ஹனிமூன், பூஜை நியாபகம் வருதுன்னு சொல்லுங்க இல்லபா எங்களுக்கு கருத்தும் விழிப்புணர்வும் தான் நியாபகத்துக்கு வருதுன்னா அதையும் சொல்லுங்க எது உங்கள் மனசை நிறைத்திருக்குன்னு புரியாம சுத்திட்டு இருக்கவ உங்க பதில்களில் தெரிஞ்சிப்பேன்...

அதியோட காதல் யாழியை மேன்மை அடைய செய்யும்... யாழியோட காதல் அதியின் எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும்ன்னு ஒரு வாசகி கதையை அழகா இரு வரியில இருவரின் காதலையும் சொல்லி இருப்பாங்க... எத்தனை பேர் இது அழகிய காதல் கதைன்னு நினைக்கிறீங்களோ உங்களுக்காகவே poll வச்சி இருக்கேன் உங்களோட வோட் எதுக்குன்னு சிரமபடாம சொல்லிட்டு போங்க டியர்ஸ்...
 
Last edited:
Love story na romance maathram than irrukanuma ???
Current generation view la love eppadi irruku nu interesting ah,vithyasamana love story than ennakku thonniyathu. Interesting and informative too.
Pizza na bread and cheese maathram illa,sauce, chilly flakes, oregano,olives,sausage ellam serthathu thane pa. Your story is a very nice,spl,spicy and different pizza authore. I liked it.
 
Nirmala vandhachu ???
 
Author ji neenga enna loosa (laila's dialogue ma)
Story na neenga sonna ellam taane irrukkum
Ethu konjam athigham irrukku tho appadi title vachukkalam
Kadhal nna athula kathal mattum ahh irrukkum
Appadi story panna ellorum ore pola taan yosippangha
Apparam eppadi differentiate panna
Rendu fight naalu kiss oru sogham apparam Happy end na nirmala ve story ezhuthuven
Ore concept la different kattitu attract pannittu karutthu sollittu asinghama poghama line ahh thandama romantic scenes ezhuthittu evvalavu kastam ma
Neenga solliteengha onnu sollunga nnu nichayama ennala mudiyathu ma
Combo pack taan
Aana nichayama love story taan ma
Theater's la ippadi padam family ya reach pannum
Love la love mattum illa family m taan venum
En kozhappam UNGHALUKKU
Sirappa mudichachu
Finally yaru win pannalum ungha story ya yarume marrakka maattangha
Sry to you for my first line but en friends or sister kitta ippadi taan solluven
Best kudutthu en confusion
???
 
கலக்கலான லவ் ஸ்டோரி ஆத்தரே ????கதை சொன்ன விதம் செம எனக்கு ரொம்ப பிடிச்சது டவுட் வேண்டாம் அதி யாழி காதல் வேற லெவல்?????
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
 
என்னோட சின்ன அறிவுக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் எழுத்தாளரே ??.

காதல் என்றால் என்ன??, ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும், ஒரு ஆணுக்கு பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு மட்டுமே காதலா??, நிச்சயம் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் தன் இணை பாதை தவறும் போது அதை மிகவும் பக்குவமாக நிதர்சனம் உணரவைத்து அவர்களை நல் வழி படுத்தி வளமான வாழ்க்கையை துணையுடன் வாழ்வதே உண்மையான காதல். அப்படி பார்க்கும் போது அதி யாழியை பார்த்தவுடன் விரும்பி இருந்தாலும் அவளின் குண இயல்பை அறிந்ததும் விட்டு விலகி ஓட நினைக்கவில்லை அவளை அவள் வழியில் அவளுக்கு புரியும் வகையில் ஒவ்வொரு செயலையும் செய்து முடித்து இன்று யாழி உயரிய நிலையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நிலையில் நிறுத்தியது அதியின் தன்னலமற்ற காதல் தான் காரணம்.

என்ன தான் இந்த கதையில் சமூக முன்னேற்ற கருத்துக்கள் இருந்தாலும்,
அதி -யாழி காதல் தான் எனக்கு அதிகமாக இந்த கதையில் உணரமுடிந்தது. அப்புறம் பூஜை அதுவும் ஆறுகால பூஜை எல்லாம்...... சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️,
 
???

வச்சு இருக்கிற 6 ஆப்ஷன்ல 5 ஆப்ஷன் ஞாயபகம் வருதே....??
5 ah.... எனக்கெல்லாம் பூஜை செல்பி ரெண்டே ரெண்டு தான் பேபி நியாபகம் வருது.... ஆனா ஹனிமூன் போட்டோஷூட்க்கு யாழி ஒத்துக்காம போனதுல அதியை விட நான் செம கடுப்புல இருக்கேன்.... இவளை எல்லாம் கலெக்டர் ஆக்கினதே தப்பு போல என் ஹீரோக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் வரையுமே ஒரு ஹனிமூன் லேது போட்டோஷூட்டும் லேது அட்லீஸ்ட் ஹீரோயின் ஆர்மியாவது அவங்க ஹீரோயின்க்கு புத்தி சொல்லி ஹனிமூன்க்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க பேபி நானுமே ஸ்பெஷல் பூஜைக்கு வைட்டிங் ?
 
Love story na romance maathram than irrukanuma ???
Current generation view la love eppadi irruku nu interesting ah,vithyasamana love story than ennakku thonniyathu. Interesting and informative too.
Pizza na bread and cheese maathram illa,sauce, chilly flakes, oregano,olives,sausage ellam serthathu thane pa. Your story is a very nice,spl,spicy and different pizza authore. I liked it.
Wow what a comparison !! I love it ..!! Extremely happy with your words.. overjoyed... Thank you so much dearie ??????
 
Top