Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 36

Advertisement


🥰🥰🥰 தாரிணி கரெக்டா நியாயம் பேசுறம்மா 🤗🤗🤗🤗🤗 உன் அண்ணன் கிட்ட நீ பேசுமா 🤪🤪🤪🤪🤪🤪🤪

கீர்த்தி ஏன் அவசர பட்டு இப்படி ஒரு முடிவு 🙁🙁🙁🙁முத்துவ கொஞ்சம் நினைச்சு பார்த்து இருக்கலாம் 😔😠😠😔😔


டிரைவர் சிக்கிட்டா விக்னேஷுக்கு நல்லது 🤗🤗🤗
 
Last edited:
அருமை அருமை அருமை செல்வபாண்டி டிரைவர் சர்வேஷூ கண்ணுல மாட்டிகிட்டான்.
தாரணி உன்ற புருசன் முன்னாடி இந்த நாயத்தை பேசுனினா
அரவிந்து வேப்பிலை இல்லாத குறைய ஆடித்தீத்துருவான் பாத்துக்க.
 
தாரணி 😄 பொண்டாட்டிக்கு கால் சுளுக்குனது கூடத் தெரியாம இருக்க புருஷனுக்கு எல்லாம் பயப்பட முடியாது 🤣🤣🤣🤣🤣 அப்படி தான் பேசுவா அவங்க அண்ணன்கிட்ட... 😝

விக்னேஷ் கேஸ்ல இப்போ தான் லீட் கிடைச்சிருக்கு அம்பலம் மாட்டாப் போறாரு... 😌
 
🥰🥰🥰 தாரிணி கரெக்டா நியாயம் பேசுறம்மா 🤗🤗🤗🤗🤗 உன் அண்ணன் கிட்ட நீ பேசுமா 🤪🤪🤪🤪🤪🤪🤪

கீர்த்தி ஏன் அவசர பட்டு இப்படி ஒரு முடிவு 🙁🙁🙁🙁முத்துவ கொஞ்சம் நினைச்சு பார்த்து இருக்கலாம் 😔😠😠😔😔


டிரைவர் சிக்கிட்டா விக்னேஷுக்கு நல்லது 🤗🤗🤗
அவன்கிட்ட பேசினா வாயிலையெ அடிப்பானே.....😬😬😬😬
 
😍😍😍
முத்து காதலிலும் இவ்வளவு பிரச்சினையா 🧐🤦🏻‍♀️🤧.....
தாரிணி உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லல 😂😂👌🏻......
பயந்தா அரவிந்த் கூட குப்பை கொட்ட முடியுமா????
 
அருமை அருமை அருமை செல்வபாண்டி டிரைவர் சர்வேஷூ கண்ணுல மாட்டிகிட்டான்.
தாரணி உன்ற புருசன் முன்னாடி இந்த நாயத்தை பேசுனினா
அரவிந்து வேப்பிலை இல்லாத குறைய ஆடித்தீத்துருவான் பாத்துக்க.
ஹீ... ஹீ... ஒரு நாள் பேச வைக்கலாம்🤣🤣🤣🤣
 
Top