Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 35

Advertisement

நன்றி
விக்னேஸ்வரா நீ திருத்தியத பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்குப்பா, பையூ எப்படியோ துளசி மண்டையை கழுவிட்டா.
துளசிக்கு பையூவுக்கு நடந்திருக்கும் பிரச்சனை பத்தி தெரியாது வரும்போது, என்ன மாதிரி நடந்துப்பாங்க 🤔🤔🤔🤔
அதுதான் இங்க பயமே... இன்னும் சில தினங்களில் அதுவும் தெரிஞ்சிடும்
 
துளசி கறாரான அம்மாவா நடந்துக்கிறாங்க.
அப்பாதான் சூப்பர். பைரூ பண்ணுன தப்பையும் புரியவக்கிறாரு.
விக்னேசா உனக்கு செயிலு போதிமரமாகிடுச்சுடா. புத்தி தெளிஞ்சிட்டியே
Ha ha.... ஜெயில் எல்லாருக்கும் போதி மாரமா இருந்தா நல்லா இருக்கும்
 
Top