Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம்🎼30

Advertisement

🥰🥰🥰 அரவிந்த் ஊரில் உள்ள எல்லா குற்றவாளியும் கண்டு பிடிக்கிற வூட்ல இருக்க உன் பொண்டாட்டி திருட்டு தனத்தை கண்டு பிடிக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சரியான கேடி உன் பொண்டாட்டி 🤪🤪🤪🤪🤪🤪🤪 எவ்வளவு நேக்கா அவனை டைவர்ட் பண்ணிட்டியே தாரு 🤗🤗🤗🤗🤗🤗

பைரவி அவங்க வீட்டுக்கே போய் ஆறுதல் சொல்லி இருக்கா 😉😉😉விச்சுக்கு தெரிஞ்சா குய்யா முய்யான்னு குதிப்பாரு 😝😝😝😝😝

ஏற்கனவே அங்க ஒருத்தன் ஒரு பைலை தேடி கிட்டு தான் இருக்கான் 🤨🤨🤨🤨 அது பையூ கைல தான் கிடைக்குமோ 🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
பையூ சர்வேஷ் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்லிட்டு போயிருக்கா... இது தெரிஞ்சா விஸ்வநாதன் கொதிச்சு போயிடுவாரே.... 😆

நடராஜன் தாத்தா சூப்பர்... கல்யாணம் எப்படி நடந்தாலும் உறவுகள் எல்லாம் விலக்கி வச்சாலும் இன்னைக்கு வரைக்கும் சுப்பு பாட்டியை மதிச்சு அன்பா நடத்துறாரு.... 😍

அரவிந்த் தாரணி நல்ல காம்போ 🤣🤣🤣🤣
 
பொண்டாட்டியா கண்டு பிடிச்சாலும் எதுவும் செய்ய முடியாது... அவ சரியான கேடி...
 
பையூ சர்வேஷ் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்லிட்டு போயிருக்கா... இது தெரிஞ்சா விஸ்வநாதன் கொதிச்சு போயிடுவாரே.... 😆

நடராஜன் தாத்தா சூப்பர்... கல்யாணம் எப்படி நடந்தாலும் உறவுகள் எல்லாம் விலக்கி வச்சாலும் இன்னைக்கு வரைக்கும் சுப்பு பாட்டியை மதிச்சு அன்பா நடத்துறாரு.... 😍

அரவிந்த் தாரணி நல்ல காம்போ 🤣🤣🤣🤣
நன்றி நன்றி.... அவ மட்டும் ஹெல்ப் பண்றான்னு தெரிஞ்சா மனுஷன் தையா தக்கான்னு குதிப்பாரு தான் ஆனா, இப்போ ஒன்னும் பண்ண முடியாதே....
 
தாரணியா கொக்கா அந்த இட்லி, சாம்பார் மொத்தமாக அரவிந்த் தலைல கொட்டி இருக்கனும். 😁😁😁😁😁
 
Top