இதுக்கெல்லாம் நிறையா காத்துக்கிட்டு இருக்கு அவருக்கு.... பார்ப்போம்சர்வேஷா நமக்கு இந்த பிள்ளை வேண்டாம் ஓவர் திமிரு காட்டுது
ஏம்மா இவன் அப்பா கிட்ட போய் சண்டை போட வேண்டிய தான எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி இவன் குடும்பம் செஞ்சதுக்கு இவனை வறுக்கிறியே
அண்ணனும் தங்கச்சியும் ரொம்ப தான் மூஞ்சை தூக்கி கிட்டு சுத்துறாங்க
மகன் காதல் என்று சொன்னதுக்கே அம்மா நெஞ்சை பிடிக்கிறாங்க இன்னும் அவங்க புருஷனுக்கு வேண்டாத குடும்பத்து பொண்ணு என்று தெரிஞ்சா