Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 11

Advertisement

😍😍😍 சர்வா சைட் அடிக்கிறதுக்காவே ஜாக்கிங் போறியா 😜😜😜😜

சர்வா பையூ கூட சுத்துறது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗

மனோஜ் 👿👿👿👿 ஏற்கனவே சர்வா கிட்ட நல்லா வாங்கி இருக்கான் 😆😝 இப்போ மறுபடியும் வந்து பிரச்சினை பண்றான் 😨😨😨

துளசிக்கு தெரிஞ்சால் பையூவ இங்க இருக்க விட மாட்டாங்க 🤭🤭🤭🤭🤭🤭


அரவிந்த் கிட்ட சொல்லுவாளா பையூ🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
ஏற்கனவே இருக்குற பிரச்சினை பத்தாதுன்னு இப்ப மனோஜூன்னு வந்துட்டான் அலப்பறைய கூட்டறதுக்கு.
அவளே கெஞ்சி கூத்தாடி ஒன்டே பர்மிசன் வாங்கினா.
அதுலயும் வந்து கூடைமண்ணை கொட்டிட்டு மூக்கொடிஞ்சு போறான். தாறுமாறாக பேசுன வாயையும் சேத்து உடைச்சிருக்கனும் 😤😤😤😤😤😤😤😤
 
மனோஜ் 😡😡😡😡 தேவையில்லாம வந்து வம்பை இழுத்து மூக்கை உடைச்சுகிட்டான்.....
இவன் தான் ஏற்கனவே நடந்த பிரச்சனைக்கும் காரணமா... 🤔
பாவம் பைரவி friends ஓட அவுட்டிங் னு ஜாலியா வந்தா எல்லாத்தையும் கெடுத்துட்டான்....
இதுக்காக தான் துளசி பயப்படுறாங்க போல...

பைரவி நட்புன்னு ஒரு ரூட் போட்டு குடுத்தா நம்மாளு கெட்டியா பிடிச்சுக்கிட்டு லவ் டெவெலப் பன்றான்.... 🤩🤪
 
மனோஜ் மாதிரி ஆளுங்கள ஏன் பப்ளிக் யாரும் கேள்வி கேட்க மாட்டேன்றாங்க.

பதிலாக அவன அடிக்கிறவன அடங்கி போக சொல்றாங்க
 
😍😍😍 சர்வா சைட் அடிக்கிறதுக்காவே ஜாக்கிங் போறியா 😜😜😜😜

சர்வா பையூ கூட சுத்துறது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗

மனோஜ் 👿👿👿👿 ஏற்கனவே சர்வா கிட்ட நல்லா வாங்கி இருக்கான் 😆😝 இப்போ மறுபடியும் வந்து பிரச்சினை பண்றான் 😨😨😨

துளசிக்கு தெரிஞ்சால் பையூவ இங்க இருக்க விட மாட்டாங்க 🤭🤭🤭🤭🤭🤭


அரவிந்த் கிட்ட சொல்லுவாளா பையூ🤔🤔🤔🤔🤔🤔
மனோஜ் வாங்கி கட்டிக்கிட்டு போக தான் வந்து இருக்கான்...😞😞😞
 
ஏற்கனவே இருக்குற பிரச்சினை பத்தாதுன்னு இப்ப மனோஜூன்னு வந்துட்டான் அலப்பறைய கூட்டறதுக்கு.
அவளே கெஞ்சி கூத்தாடி ஒன்டே பர்மிசன் வாங்கினா.
அதுலயும் வந்து கூடைமண்ணை கொட்டிட்டு மூக்கொடிஞ்சு போறான். தாறுமாறாக பேசுன வாயையும் சேத்து உடைச்சிருக்கனும் 😤😤😤😤😤😤😤😤
🤣🤣🤣 வாங்க காலம் வந்துடுச்சி
 
மனோஜ் 😡😡😡😡 தேவையில்லாம வந்து வம்பை இழுத்து மூக்கை உடைச்சுகிட்டான்.....
இவன் தான் ஏற்கனவே நடந்த பிரச்சனைக்கும் காரணமா... 🤔
பாவம் பைரவி friends ஓட அவுட்டிங் னு ஜாலியா வந்தா எல்லாத்தையும் கெடுத்துட்டான்....
இதுக்காக தான் துளசி பயப்படுறாங்க போல...

பைரவி நட்புன்னு ஒரு ரூட் போட்டு குடுத்தா நம்மாளு கெட்டியா பிடிச்சுக்கிட்டு லவ் டெவெலப் பன்றான்.... 🤩🤪
பலே கில்லாடியா இருக்கான்
 
Top