காதலின் சங்கீதமே கதையின் அடுத்த பகுதி இதோ
சங்கீதம் 10.1
சங்கீதம் 10.2
சங்கீதம் 10.1
சங்கீதம் 10.2
ஹா... அதுதானே அவன் டிரிக்கு....சர்வேஷ் சூப்பர்
அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நல்லா குடுத்தான்.... இதெல்லாம் இவங்களுக்கு பத்தாது....
விக்னேஷு அம்மாவை பேசும் போது கம்முனு வேடிக்கை பார்த்தல்ல இப்போ மட்டும் அப்பாவுக்கு ஏத்துகிட்டு வர்ற...
இவ என்ன வேணாம்னு சொன்னதுல இருந்து சர்வேஷ் நினைப்பாவே சுத்திட்டு இருக்கா...
சிறப்பான நாட்கள் வரும் டியர்இந்த விசநாதனுக்கு இதெல்லாம் பத்தாது. இன்னும் நாலுபேரு எதுத்தமாதிரி வச்சிகிட்டு கேக்கனும். அப்ப தான் புத்தி கொஞ்சமாவது தெளியும். விக்குனேசா உன்ற பொண்டாட்டி பாடம் கத்து குடுப்பாப்புல.
பையூ அவன்கிட்ட இல்லைன்னு சொல்லிட்டு இப்ப நம்பிக்கை தர்றமாதிரி நடந்துக்கிறியே.
Tq so much dear...Good episode, Bhagi ma. Every woman needs to have someone like Sarvesh to speak up for them.