Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே!!🎼 1

Advertisement

ஆக இந்த plazzo பொண்ணுக்கு ஒரு வில்லேஜ் விஞ்ஞானியை ஜோடி சேர்த்து அவளை கிராமத்து கிளியா மாத்த போறீங்க அப்படி தானே?
என்ன நடந்தாலும் சரி, அவ plazzo t-shirt, jeans with crop-top எல்லாம் தான் போடுவா. துளசி வேணும்னா முறைச்சுக்கட்டும். ஹீரோ அவளை பார்த்து flat மட்டும் தான் ஆகணும்( Maturity-யோட ரசிக்கணும் ). "இப்படி தான் இருக்க வேணும் பொம்பளை"-ன்னு தமிழ்ப்பட ஹீரோ மாதிரி advice எல்லாம் பண்ணக்கூடாது.

[ இத்தனை கண்டிஷன் வெச்சு கதையை எழுத, இது நீ எழுதற கதை இல்லமா நான் எழுதற கதைன்னு writer சொல்லறது என் காதில் விழாது 😀]
Ha ha... me also, unga catagory dhan.... So no advice no formalities.... Only love and family bonding dhan.... Namoda thought....
 
Welcome sis 💐💐💐💐

Lovely start ❤️🥰
அழகான குடும்பம்... 🙂
கார்ல நைட் travel க்கு பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிப்பூ எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் துளசிம்மா... 🥶
பாவம் பைரவி... 🥴
Adhan avalukum kadupu... Eppadiyellam nadakum sila nerangalil .. ena seiya niya kirikunga aliyum oorla namalum appadi iruka vendiya katayam... 😔😔😔😔
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐

கதை ஆரம்பம் மிக அருமை. வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து கண்ணை எடுக்கமுடியல. ரொம்ப interesting aah இருக்கு.

பைரவி கண்ணா பாவாடை, தாவணி போட்டுக்க இவ்வளவு அக்கப்போராம்மா . நாங்கலாம் school uniform தாவணி தான் போட்டுட்டுட்டு போனோம். அதுமாதிரி easy ஆன உடை எதுவும் இருக்காது. 5 நிமிஷத்துல அத போட்டுட்டு அடுத்த வேலைய பார்க்கறத விட்டுட்டு அம்மாவ போட்டு படுத்தி எடுக்கற.
அவங்க தேவையில்லாமல் எதுவும் செய்ய சொல்ல மாட்டாங்க. "ஊருடன் ஒத்து வாழ்னு" சொல்வாங்க. அதனால இடத்துக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கறதுல, தப்பு இல்லையே. இதுவே காலேஜ்,ஆபீஸ்லயெல்லாம் cultural அப்படினா மட்டும் உங்களுக்கு அதுலாம் கஷ்டமில்லாம விரும்பி போட்டுட்டு போவீங்க.
Tq so so much dear... Unga comment parthu sema happy... ❤️❤️❤️❤️
 
Top