Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலிக்கும் வேலை வேண்டும் - 21 💞

Advertisement

Nice ud 😱😱
தோஷி.... அன்னை தந்தை இருவரும் சரியில்லாத போதும் ☹️☹️🙁🙁😥😥 தவறான பாதையில் செல்லாமல், ஒழுக்கம் தவறாமல்.... உடல் நோக உழைத்து, தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தன் வாழ்க்கையை நேர்வழியில் பண்படுத்தி வாழ்ந்த பெண்ணை பாராட்டுவதா, வாழ்த்துவதா அல்லது வணங்குவதா 👏👏👌👌😳😳🙏🙏🙏😍😍🥰🥰😘😘♥️♥️❤️❤️🌹🌹💯💯💯⭐⭐🌟🌟❤️❤️🧡🧡💛💛💚💚💙💜💜💝💝💖💖💗💗💓💓💞💞💕💕♥️♥️❣️❣️👍👍💐💐🥳🥳
 
🤩🤩🤩 தோஷியோட அப்பா கல்யாணம் வேண்டாம் என்று உறுதியா இருந்துருக்கலாம் 🤧🤧🤧 ஆனால் தோஷி மேல் ரொம்ப அன்பா தான் இருந்து இருக்காரு 😣😣😣😣 தற்கொலை செஞ்சிக்கிட்டதுக்கு பதிலா ஊட்டில தோஷி கூட போய் இருந்து இருக்கலாம் 😔😔😔😔😔

இவளை எல்லாம் அம்மா என்றே சொல்ல கூடாது 🥴🥴🥴 புருஷனை பத்தி தெரிஞ்சதும் வேண்டாம் என்று விலகி போய் இருக்கலாம் 🥶🥶🥶🥶அதை விட்டு தப்பான வாழ்க்கை 😨😨😨அதுல ஒரு குழந்தையும் பெத்து அதை கொடுமை படுத்தி 😈😈😈😈😈😈😈என்ன ஜென்மம் 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இனி தோஷிய சந்தோஷமா பார்த்துக்குவான் 🤓🤓🤓🤓🤓🤓

இரண்டு கதையும் எங்களை ரொம்ப அழ வைக்குது 😥😥😥😥
 
Last edited:
தோஷி எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கா 🥺🥺😓......
அவ பேர்ல இருக்குற சந்தோஷத்த இனி வாழ்க்கை முழுக்க ஹன்ஷித் குடுப்பான் 😌😌🤗.....
 
Top