Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

பாக்கியத்துக்கு வானதி வேலைய விடுறது விருப்பமில்ல...மருமக ஃபாரின் போறது விருப்பமில்ல...ஒருவேளை வானதிக்கு இந்த ஆஃபர் வந்திருந்தா?

ஒருவழியா இளங்கோ வந்தாச்சா
மருமக வெளிநாடு போக சம்மதம் சொல்லிடுவேன்னு தான் பாக்கியம் சொல்றாங்க அமுதா கா. 😊
 
பாக்கியம்அம்மா சொல்ற மாதிரி வேலைக்கு போறதுல வர காசு பெருசா இல்லாம இருக்கலாம் தன்னம்பிக்கையும் தன்மானத்தை இழக்காம இருக்க கண்டிப்பா வேலைக்கு போகணும். என்றது 100% உண்மை. என்று உண்மையைச் சொன்ன எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.😍
 
Top