Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

அம்மா மகள் conversation சூப்பர்

சொத்து பிரிக்க வராங்க தங்கச்சியும் தம்பியும்.

இளங்கோ வந்தாச்சு
நான் கூட எதுக்கு மாமியார் குறுகுறு என்று பார்க்கிறாங்கனு நினைச்சா புல் மேக்கப்பில் வந்துட்டு தூக்கம் வருது என்று சொல்லுகிறா வானதி
 
அம்மா பொண்ணு உரையாடல் ரொம்ப அழகு, படத்தோட கதை மூலமா கதை சொன்ன பங்கு அருமை. :love::love::love::love:
தங்கையோட மறைமுக செய்தியும், அண்ணனோட செயலும் அழகு.
வானதி , இளங்கோ இடையே இருந்த இடைவெளி காணாம போயிடுச்சு.
தாமரை அதை அதிகப்படுத்தாம இருந்தா நல்லது.
 
தாமரை .... இவங்க மௌன விரதம் இருந்தால், எவ்ளோ நல்லாயிருக்கும் ❓❓😏🌺

நல்லதொரு பதிவு... 👍
 
Top