Ilango vanthachu, we can see the next version of thamarai
K Krishnav Well-known member Member Mar 19, 2024 #41 Ilango vanthachu, we can see the next version of thamarai
K Krishnaveni Rajagopal Well-known member Member Mar 19, 2024 #42 அம்மா மகள் conversation சூப்பர் சொத்து பிரிக்க வராங்க தங்கச்சியும் தம்பியும். இளங்கோ வந்தாச்சு நான் கூட எதுக்கு மாமியார் குறுகுறு என்று பார்க்கிறாங்கனு நினைச்சா புல் மேக்கப்பில் வந்துட்டு தூக்கம் வருது என்று சொல்லுகிறா வானதி
அம்மா மகள் conversation சூப்பர் சொத்து பிரிக்க வராங்க தங்கச்சியும் தம்பியும். இளங்கோ வந்தாச்சு நான் கூட எதுக்கு மாமியார் குறுகுறு என்று பார்க்கிறாங்கனு நினைச்சா புல் மேக்கப்பில் வந்துட்டு தூக்கம் வருது என்று சொல்லுகிறா வானதி
P PooraniBarathi Well-known member Member Mar 19, 2024 #44 அம்மா பொண்ணு உரையாடல் ரொம்ப அழகு, படத்தோட கதை மூலமா கதை சொன்ன பங்கு அருமை. தங்கையோட மறைமுக செய்தியும், அண்ணனோட செயலும் அழகு. வானதி , இளங்கோ இடையே இருந்த இடைவெளி காணாம போயிடுச்சு. தாமரை அதை அதிகப்படுத்தாம இருந்தா நல்லது.
அம்மா பொண்ணு உரையாடல் ரொம்ப அழகு, படத்தோட கதை மூலமா கதை சொன்ன பங்கு அருமை. தங்கையோட மறைமுக செய்தியும், அண்ணனோட செயலும் அழகு. வானதி , இளங்கோ இடையே இருந்த இடைவெளி காணாம போயிடுச்சு. தாமரை அதை அதிகப்படுத்தாம இருந்தா நல்லது.
N Nirmala senthilkumar Well-known member Member Mar 19, 2024 #45 Mandai mela irrukku ra kondai ya marandhutta ma vaanu baby
Hanza Well-known member Member Mar 19, 2024 #46 Intha Thamarai ah Sappattula pethi mathirai ah kalanthu kodukka sollunga Bakkiyam kitta… Apdiye vara pora magan magaloda naadu kadathi vitrunga… Aww… Thamarai shock aahi parthathu Vanu artha rathirila pudavai katti poo vechathu kkagavav
Intha Thamarai ah Sappattula pethi mathirai ah kalanthu kodukka sollunga Bakkiyam kitta… Apdiye vara pora magan magaloda naadu kadathi vitrunga… Aww… Thamarai shock aahi parthathu Vanu artha rathirila pudavai katti poo vechathu kkagavav
S Saisakthi Well-known member Member Mar 19, 2024 #49 தாமரை .... இவங்க மௌன விரதம் இருந்தால், எவ்ளோ நல்லாயிருக்கும் நல்லதொரு பதிவு...
V vijirsn1965 Well-known member Member Mar 19, 2024 #50 Maamiyaar entraal eppadi ethenum kurai solli konde irukka veanduma enna Elangi vanthu vittaan enna nadakkirathu paarkalaam
Maamiyaar entraal eppadi ethenum kurai solli konde irukka veanduma enna Elangi vanthu vittaan enna nadakkirathu paarkalaam