Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 3

Advertisement

🤩🤩🤩 வானுவோட அப்பாவுக்கு அந்த பேரோட அருமை தெரிஞ்சிருக்கு 🤣🤗🤣🤗 அவர் மகளுக்கு தான் தெரியல 😄😆😆😉😉😝😆😝😆

வானதியோட சம்பளம் கட்டாயம் வீட்டுக்கு தேவை என்கிற நிலைமை இல்லை அப்போ வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வச்சுக்கலாமே 🤗🤗🤗🤗🤗 இப்படி காலையிலே அரக்க பறக்க ஓடாமல் நிதானமா கிளம்பலாம் 🤨🤨🤨🤨🤨🤨

இதுக்கு மேலும் சிஏ படிக்கணும் என்றால் குறைந்த பட்சம் வேலைய விட்டுட்டு முழு கவனத்தையும் அதிலே செலுத்தலாம் 🤩🤩🤩🤩🤩இப்பவே அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ் டிப்ரசனை இழுத்து வச்சிருக்கா 🤓🤪🤪🤪🤪🤪🤪 ஏதாவது ஒன்னை தேர்ந்தெடு அது தான் நல்லது 🤗🤗🤗🤗🤗

நீ பாட்டுக்கு தேவை இல்லாத வேலை எல்லாம் செஞ்சு பைத்தியம் ஆகிட்டா 😇😇😇😇😇😇 அதுக்கும் எங்க ஹீரோவ குறை சொல்லி கிட்டு ஒரு கூட்டம் கிளம்பி வரும் 😣😣😣😣😣😣

இளங்கோ அப்பாவுக்கு என்ன ஆச்சு 🧐🧐🧐 இவ போய் சமாளிச்சிடுவாளா 🤨🤨🤨


இக்கரைக்கு அக்கரை பச்சை 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Crct uh. CFO na periya sambalam varum.ipdi kozhandhainga la vitutu oruwork edhuku. Velaiku poravanga lam help vachukathula ilaya ena
 
இளங்கோ நல்ல அன்பான கணவனாதான் இருக்கான், மேல படிக்க போறேன் சொல்லவே தான் இந்த லடாயா? இவளுக்கு தான் ஸ்ட்ரெஸ் வருதே, அப்புறம் எப்படி படிப்பு, பேமிலின்னு மேனேஜ் பண்ணுவா?
 
வானதி CA ஆகனும் என்று அவ அப்பா ஆசைபட்டாரோ அதனால் படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ?
இளா இவளால குடும்பம் படிப்பு ரெண்டும் பார்க்க கஷ்டம் என்று யோசிக்க சொல்கிறார் என்று நினைக்கிறேன்💭💭💭
 
அருமையான பதிவு 😍😍😍😍.
அருமையான புருசன்.
வானதி உங்கம்மா சொன்னதுபோல எல்லாரும் இருக்குறதை வுட்டு பறக்கறதுக்கு தான் ஆசைப்படறீங்க.
 
அருமையான பதிவு 😍😍😍😍.
அருமையான புருசன்.
வானதி உங்கம்மா சொன்னதுபோல எல்லாரும் இருக்குறதை வுட்டு பறக்கறதுக்கு தான் ஆசைப்படறீங்க.
இரண்டாவது வரியை பார்த்து எனக்கு அட்டாக் வந்திடும் போல இருக்கு 😱😱😱😱😱😱😱😱😱😱
 
Top