Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 3

Advertisement

Hai dears,

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

காதலதிகாரம் இரண்டு - 3 (1)

காதலதிகாரம் இரண்டு - 3 (2)

மயக்க டாக்டர் ராகவன் - மதுமிதா கதை, "சாதகப் பட்சிகள்" இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும் டியர்ஸ். லிங்க்..

Read and let me know your feedback friends ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩

நிஜத்தில் ராஜ ராஜ சோழருக்கு 5 மனைவிகள் என்று படிச்சிருக்கேன் மா... அதனால் எங்க ஹீரோயின் வானதிக்கு இளங்கோவே போதும் 😍😍😍😍

அப்பாவுக்கு உடம்பு முடியல என்ற சமயத்தில் கூட மனைவியின் மீது கொண்ட அக்கறை அத்தனை லவ் மனைவி மீது ஹீரோ சாருக்கு 🥰🥰🥰♥️♥️💞💞💕💕💓💓💗💗

என்ன செய்வது பாக்கியம் அம்மா இக்கரைக்கு அக்கரை பச்சை ☹️☹️☹️ இருப்பது விட்டு பறக்க தானே ஆசை படுது மனித மனம் 😥😥😨😨
அவருக்கு பதினைந்து மனைவிகள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. ஆனாலும் வானதி பேரு கூட அவர் பேரு தான் நல்லா இருக்கு
 
திரும்ப படிக்கணுமா..... 🤔

இரண்டாவது குழந்தை பிறந்தது., அந்த நேரம் அவ அப்பா இறந்தது ன்னு ஏற்கனவே ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்கா போல... இப்போவும் ஒர்க் பிரஷர், இளங்கோ கூட நேரம் செலவு பண்ண முடியலைன்னு இன்னும் suffer ஆகுறா.... அதனால தான் இவளால படிக்க முடியுமா னு இளா யோசிக்கிறான் போல.... 😔
 
Ithey than enakum thonudhu.. yerkanavey over pressure.. apram ean innum izhudhu vittuka pakkura🤔🤔🤔
 
Advertisement

Latest Posts

Top