Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

வானதி CA.,
இளங்கோ first epi ல சொல்லாம ஜப்பான் போனான்னு என்ன இவன்னு கேட்டோம் (திட்டினோம்), அப்பறம் வானதி மறதி, மாமியாருக்கு வேண்டாத மருமகளா, அச்சோன்னு நினைக்க வைச்சு, அர்ச்சனா பொறாமைல பொங்கி அப்பறம் அவ மனநிலை சொல்லி, வானதி திரும்ப exams clear செய்ய முடிவு எடுத்துன்னு செம்ம flow.

ஹா ஹா ஹா.. இப்ப ஜப்பான் tripக்கு மறக்காம packing செய்துட்டாங்க CA madam.

இளங்கோ தூரத்தில் இருந்தப்ப புரிதல்ல நிதானப்பட்டாங்க.... எங்க தவறுனோம்னு ரெண்டு பேருமே analyze செஞ்சுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் full support.

மாமியாரின் ஓரளவுக்கான மாற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

பாக்கியம் அம்மா the best அம்மா.


அம்மாக்கும் அத்தைக்கும் youtube channel start செய்துருக்காங்களா.... நல்லது...

நேத்ரன், நட்சத்திரா, ஹரிணின்னு மூனு குட்டீஸும் அழகு.

நல்ல நிறைவா positive vibesஓட இருந்தது sis.

அடுத்த உங்கள் படைப்புக்கு காத்திருக்கிறோம். சீக்கிரமா வாங்க @Devi Manogaran sis
 
வான்இளா என்றும் ஜொலிக்கட்டும்.
நிறைய நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் கதை.
நடுத்தர வயது தம்பதிகளின் தடுமாற்றம் உடல்நிலை மனநிலை எல்லாம் ரொம்ப அழகான வார்த்தைகளின் கோர்த்தீர்கள.
எங்கும் தொய்வு இன்றி விறுவிறுப்பு டன் கதையுடன் பயணித்தோம். நன்றி வாழ்த்துக்கள் 🙏💐.
 
Top