Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 16

Advertisement

வேல்முருகன் தனத்துக்கு ரெண்டு குடுத்து குழந்தைய வாங்கி வெற்றிகிட்ட குடுக்கணும். அம்மாவுக்கு இல்லாத உரிமை அப்பாவுக்கே கிடையாது, இந்தம்மா என்ன பைத்தியமா?:mad: இவ்வளவு அஹங்காரத்தோட ஆட வேண்டாம்.
தங்கச்சிக்கு பரிந்து பேசிய வெற்றி, இப்போ உண்மை தெரிஞ்ச பின்ன என்ன செய்ய போற?
வெற்றி அவனோட அப்பாவை தவிர குடும்பத்தில் உள்ள மத்தவங்களை முழுதா வெட்டி விடணும்.
 
கொஞ்சும் கிளிகள் விமர்சனம் பார்த்தவுடன் நானே குழம்பிவிட்டேன்.
பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பது இது போன்ற ஆறுதலுக்காக தான்.
 
Top