அடேய் உங்காளு மாத்தி மாத்தி பேசுவாளாம்..... அப்புறம் தவிச்சு அடங்குவாங்களாம், என்னடா நியாயம் இதெல்லாம்நம்பி வா நான் பார்த்துக்கிறேன் சொன்னார் தானே அப்போ எல்லாம் என்னை விட்டுடுன்னு வசனம் மழை பொழிஞ்சிட்டு இப்போ வந்து நீ ஏமாற்றுக்காரன் மோசக்காரன் சொன்னா எப்படி... பொண்ணு தைரியமா காதல வெளிப்படுத்தி எங்க தலைவன் கைய புடிச்சிருந்தா இப்படி தவிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது..உங்க ஹீரோயின் மாதிரியே உங்களுக்கும் கிட்னி வேலை செய்து
.
உங்காளுக்கு புடிச்ச ஹெவியா அட்டாக் பண்ணுன லவ் வைரஸ் இப்ப தான் வந்து எங்காளையும் தாக்கியிருக்கு.
இல்லைன்னா பஸ்ஸூல அவனோட அக்கா குழந்தையையும் அக்காவையும் கேர் பண்ணுவோமா
