கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 6

Advertisement

ஆராதனா சிஸ் நீங்கள் இந்த தடவை நல்லா ஜாலியான கதை எழுதுறீங்க என்று சந்தோஷப்பட்டேன் 🤗🤗🤗🤗 இந்த எபில அழ வைச்சுட்டிங்க 😫😫😫😫😫😫😫
 
மனம் கனத்து விட்டது...தவறு செய்தது இருவராக இருந்தாலும் தண்டனை பெண்ணுக்கு மட்டும்தான் :confused:
 
விக்ரம் காதல், செல்வாக்கு எப்படி தெரிந்தது????

முதலில் விக்ரம் நல்ல வேலையை தேடி கொள்ளட்டும்...


ரேவதி, செல்வா ... emotional 😭
 

Advertisement

Advertisement

Back
Top