கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 6

Advertisement

ரேவதி பாவம் தான் 😨 😨 😨 😨

விக்ரம் 🥺🥺🥺 அக்கா வாழ்க்கைய நினைச்சு தான் வருத்தப்படுறான் 😣😣😣😣

விக்ரம் என்ன யோசனை 🤔🤔🤔🤔 பிரபாவை கூட்டிட்டு ஓடும் போது என்ன செய்யணும் என்று இப்பவே திட்டம் போட ஆரம்பிச்சுட்டியா 😕😕😕😕 மதன் அருண் இரண்டு பேருக்கும் சொல்லாமல் ஓடி போகணும் என்று நினைக்குறியா 😆😆😆😆😆😆


விக்ரம் யார் என்ன சொன்னாலும் தன்னோட காதலில் உறுதியா நிக்குறான் 😄 😆 😆 ஆனால் பிரபா கிட்ட அந்த உறுதி இல்லையே 🤗 🤗 🤗 🤗

அத்தை என்று கூப்பிட்டா அருவா வரும் என்று தெரிஞ்சு தான் அக்கான்னு அல்வா கொடுக்கிறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
இது போல் ஒரு சம்பவம் சென்னையிலேயே நான் படிக்கும் போது எங்க தெருவில் பாத்து இருக்கேன்...இதில் என்ன கொடுமையான விசயம்னா ரெண்டு பேரோட வாழக்கையும் நல்லா இல்லாம போச்சு அது தான் மகா கொடுமை... பொண்ணு வீடு சொந்த வீட்டை வித்துட்டு படிச்சிட்டு இருந்த பள்ளி படிப்பை நிறுத்தி ஊரு விட்டு ஊரு போய் 1 வருசம் கழித்து கட்டி வச்சி ஒன்னும் இல்லாம போனது தான் மிச்சம்...
 
Last edited:
நைஸ் எபிசோட் 😰😰😰

இந்த பாழாய்ப் போன சமூகத்தில் எல்லா பழிச் சொல்லும் 😥😥😥

அவச் சொல்லும் பாவப் பட்ட பெண் இனத்துக்கு தான் 😟😟😟

செல்வக் குமார்.... உங்களுக்கு எப்படி தெரிஞ்சது விக்ரமோட காதல்....????!!!!
 
Last edited:
செல்வம் வாழ்க்கைல நடந்த கள்ளி காட்டு காதல கேட்டு விக்ரம் அப்பா செஞ்சத கேட்டு விக்ரம் மாறப்போறதில்ல... அக்காவ நினைச்சும் feelஆகுறான் ..

ரேவதி பாவம். இப்ப என்ன செய்றாங்களோ..

இங்க விக்ரம் பிரபா கல்யாணம் முடிஞ்சு நல்லா தான் வாழ்றாங்க போல.... எவ்ளோ தடைகள கலவரத்த மீறி நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகுது.

ஆனா இப்ப பிரபாக்காக ஊருக்கு வருவாங்களோ.,...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top