கம்பியூட்டர்லையும் maths வருதே. Main subject maths தான். அப்படி Maths முக்கியம் இல்லாம vocational group படிச்சிட்டு Engineering படிக்க முடிஞ்சா யாராவது சொல்லுங்க பா. என்னோட பையன immediate aah group change பண்ணிவுட்டுடுறேன்கம்பியூட்டர் படிச்சிருப்பான் போல
எங்க ஹீரோ அவரே சிந்திச்சு எழுதுனதுல இம்ப்ரெஸ் ஆகி ஸ்பெஷல் கோட்டால சீட் குடுத்துருப்பாங்க....
View attachment 10172

என்ன செய்ய டீச்சரம்மாவுக்கு மக்கு மாணவன் தான் ஹீரோவாக வரனும்னு இருந்தால் யாரால் மாற்ற முடியும்விக்ரம்...
அவர் கூட வந்ததுக்கு எவ்வளவு முடியுமோ செஞ்சுட்டாரு நீதி....
மானம் போச்சு மரியாதை போச்சு....![]()
நல்லவேளை ஹீரோயினுக்கு காது கேட்காது போல அதனால பிரச்சனை இல்லை...
அட... அட... எப்படி ஒரு ப்ரொபோஸல்...![]()